Browsing Category

கதம்பம்

எதிர்பார்ப்புகள்தான் எல்லாவற்றுக்குமான சாவி!

சாம் வால்டனின் நம்பிக்கை மொழிகள். அமெரிக்க தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் சொந்தமாக தொழில் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது வால்மார்ட். உலக நாடுகளில் 11 ஆயிரம் இடங்களில் அவரது ஸ்டோர்கள் இருக்கின்றன. அவரது…

உனக்குள் இருக்கும் மகிழ்ச்சி…!

- சிந்தனைக்கு சில வரிகள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக்…

கற்பிக்கப்பட்ட அனைத்தும் ஏற்புடையதா?

கற்பிக்கப்பட்ட அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது; அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும். சாக்ரடீஸ்

நினைவில் துரு ஏறிய அந்த நாள்!

பத்திரிகையாளர் மணாவின் அனுபவம்: “தாயில்லாமல் நானில்லை” “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை” “அம்மா என்றால் அன்பு” “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” - இப்படி அம்மாவை நினைவூட்டும் எத்தனையோ திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போது, கேட்பவர்களின்…

குருவை நினைவுபடுத்தும் சிஷ்யை!

அருமை நிழல் :  மக்கள் திலகத்தின் பல படங்களில் பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பாடகியான எம்.எல்.வசந்த குமாரி. திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்களை அப்படியே பாடியிருப்பவர் அவருடைய சிஷ்யையான சுதா ரகுநாதன். அந்தப் பாடல்கள் கர்நாடக இசை உலகில்…

உனக்கு நீ தான் நீதிபதி…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே உன் மனச பாத்துக்க நல்லபடி (உலகம்...)  கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு காப்பாற்ற சில பேர் இருந்து…

இளம் தலைமுறை வாசகர்களுக்காக…!

கரிசல் இலக்கிய ஆளுமை கி.ராவின் புதுவை வாழ்க்கையில் கடைசி வரை அவருக்கு மிகப்பெரும் துணையாக, உதவிக்கரமாக, நண்பராக, பேரன்பு கொண்ட பிள்ளையாக இருந்தவர் புதுவை இளவேனில். கிராவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கையை, படைப்புகளைப் பற்றிப் பேசும்…

நன்றியுணர்வு உள்ளவர்கள் எல்லாம்…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை (ஒரே ஒரு...) படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன்…