Browsing Category
கதம்பம்
வீணருக்கு உழைத்து ஓயமாட்டோம்!
நினைவில் நிற்கும் வரிகள்
****
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
(ஆடுவோமே...)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதைத் தரணிக்கெல்லாம்…
நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!
சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…
நட்பின் துணையோடு நட…!
வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட
இருளில் நண்பனின் துணையோடு நடப்பது சிறந்தது.
- ஹெலன் கெல்லர்
பேருந்தில் மாணவர் ரகளையைத் தடுக்க பொறுப்பாளர்கள்!
- உயர்கல்வித் துறை உத்தரவு
“பேருந்துகளில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு கல்லுாரியிலும் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்” என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர்கல்வித் துறை…
வெற்றிக்குத் தேவை ஆர்வமும் வேலையில் ஈடுபாடும்!
தன்னம்பிக்கைத் தொடர் - 13
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில் வேலை கேட்டார்.
“சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" என்று விற்பனை நிலைய மேலாளர் கேட்க, ”நான் எனது…
மனவலிமை உள்ளவர்களுக்குத் துன்பமில்லை!
மனவலிமை இல்லாதவர்களைத் தான்
தீமை துன்புறுத்துகிறது.
மனவலிமை உள்ளவர்களுக்குத்
தீமையுமில்லை, துன்பமுமில்லை.
- சுவாமி சித்பவானந்தர்
வளரும் இளம் கலைஞனின் இசைச் சாதனை!
புதிய பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே'
இந்தியாவின் பல மொழிகளில் பாடிவரும் தேசிய விருதுபெற்ற பாடகர் எம்.எஸ். கிருஷ்ணா. சமீபத்தில் அவர் எழுதி, இசையமைத்து உருவாக்கியுள்ள பாடல் ஆல்பம் 'ஓடாதே ஒளியாதே' இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.
எதைக்…
பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…
நிகழ்வன அனைத்தும் நன்மைக்கே!
நமக்கு நிகழும் அனைத்தும்
நம்முடைய மாபெரும்
நன்மைக்காகவே நிகழ்கின்றன.
- ஜென் தத்துவம்
முரண்பாடுகளின் குவியல்!
இன்றைய ‘நச்’!
****
பழகுகிற பலரிடமும்
சிறு சிறு முரண்பாடுகளைக்
கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறவன்
நிலைக் கண்ணாடியில் தெரியும்
தன் பிம்பத்துடன் கூட
முரணைத் தேடிக் கொண்டு தானிருப்பான்.