Browsing Category

கதம்பம்

எது உங்கள் தோல்வி?

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல; பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது!                       - பாரதியார்

நம்பிக்கை இன்மையின் உச்சம்!

இன்றைய ‘நச்’! * யாரையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தன்னுடைய சமநிலை பற்றியே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தியாவின் இசைக்குயில் மறைந்தார்!

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி…

கடின உழைப்பின் பலன்…!

கடுமையாக உழைத்துக் கொண்டே இருங்கள்; அந்த உழைப்பு நிச்சயமாக ஏதோ ஒரு கணத்தில் கிரீடத்தை கொண்டு வந்து நம் தலையில் வைக்கும்! - பாலகுமாரன்

பிரபலமாவது ஒரு மாஜிக்!

இன்றைய நச்! *** பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான். பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.