Browsing Category
கதம்பம்
கோடு என்பது புள்ளியிலிருந்து துவங்கியதே!
ஒரு கோடு என்பது
நடை பயிலப் போன
புள்ளிதான்.
- ஓவியர் பால் க்ளீ
நம்மிலிருந்து தொடங்கட்டும் மாற்றம்!
தனி ஒரு மனிதனாய் போராடி
உலகை மாற்ற முடியாதுதான்.
ஆனால் நிச்சயம் அது
மாற்றத்திற்கான ஆரம்பமாக
இருக்க முடியும்!
- அன்னை தெரசா
ஆரோக்கியத்தை நினைவுபடுத்த ஒரு தினம்!
உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
உடல்நலம் மற்றும் உடல்நலம் தொடர்பான கவலைகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் தனது பங்கைச்…
சிந்தனையில் உதிப்பவை, விதையாக இருக்கட்டும்!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
மன்னர்களுக்கு எப்போதுமே ஏதாவது ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருப்பதும், அதை அவையில் இருப்போர் தீர்த்து வைத்ததும் மெகா சீரியல் போன்ற ஒன்றுதான்.
மன்னருக்கு ஒரு திடீர் சந்தேகம், "நாட்டில்…
தைரியம் இருந்தால் எதுவும் சாத்தியமே!
உங்களிடம்
போதுமான அளவு
தைரியம் இருந்தால்
எதுவும் சாத்தியமே!
- ஜே.கே.ரௌலிங்
பாரம்பரிய முறைகளே என்றும் நிலையானது!
பசுமைப் புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை விவசாயிகளிடையே பரப்பி வந்த இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் - 6, 1938)…
கடின உழைப்பால் வரும் வெற்றி!
உங்கள் தகுதியை மீறி
கடின உழைப்பால்
எதைச் சாத்தியப்படுத்தி
இருக்கிறீர்களோ
அதுவே உண்மையான வெற்றி!
- ஜான் வூடென்
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தஞ்சமென்று வந்தவரைத்
தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள்முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில்
அன்புக்கு இடங்கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன்…
வாழ்க்கை என்பது விதிக்கப்பட்டதா?
வார்த்தைகள் மூலமாகத்தான்
நம்மை விளங்கிக் கொள்ள
விதிக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம்!
- பிரபஞ்சன்
குறைபாடற்ற குழந்தைகள் உலகை உருவாக்குவோம்!
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்:
ஆட்டிஸம் குழந்தைகளைத் தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். 1965ல் ஆண்டில் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் டாக்டர் ரூத் சல்லிவன் என்பவர் மன இறுக்கம் கொண்ட அதாவது ஆட்டிஸம் குறைபாடு கொண்ட…