Browsing Category
கதம்பம்
விமர்சனமே நம்மை பலப்படுத்தும்!
தாய் சிலேட்:
உங்களை விமர்சிப்பவர்களால் மட்டுமே
உங்களை பலம் வாய்ந்தவராக
மாற்ற முடியும்!
ஜான் ரூசோ
அமையவில்லை என்றால் அமைத்துக்கொள்!
இன்றைய நச்:
வாழ்க்கை என்பது ஒரு போதும் நீ
எதிர்பார்ப்பதுபோல அமையாது;
ஆனால் நீ எதிர்பார்ப்பதுபோல
நிச்சயம் உன்னால் மாற்றி
அமைத்துக் கொள்ள முடியும்!
- ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
நிறைய சிந்தனை செய்யுங்கள்; குறைவாகப் பேசுங்கள்!
இன்றைய நச்:
ஒருவன் தனக்குத்தானே
பேசிக்கொள்வது சிந்தனை.
நிறைய சிந்தனை செய்யுங்கள்,
குறைவாகப் பேசுங்கள்!
- நேரு
ஒரு நாட்டின் மேம்பாடு என்பது…!
தாய் சிலேட்:
மக்கள் கல்வியறிவு
பெற்றால் மட்டுமே
அந்த நாடு மேம்பாடு
அடைய முடியும்!
- நெல்சன் மண்டேலா
நாட்டைக் கூறு போடுறான்…!
நினைவில் நிற்கும் திரை வரிகள்...!
“மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா- எம்
மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா- சில (மனு)
உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா-ராஜா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத்…
அறிவோடும் ஆற்றலோடும் உழைத்தால் வெற்றி நிச்சயம்!
தாய் சிலேட்:
அறிவாலும் ஆற்றலாலும்
ஆகாத காரியம் இல்லை;
அறிவும் ஆற்றலும்
சேர்ந்து உழைத்தால்
வெற்றி நிச்சயம்!
- பேரறிஞர் அண்ணா.
இளையராஜா இசையில் வெளியான ஆங்கிலப் படம்.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக இசை தினமான ஜூன் 21, 2022 அன்று வெளியிடப்பட்டது.
’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன்…
கருணை கொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம் !
(அம்மா)
அன்னையைப் பிள்ளை
பிள்ளையை அன்னை
அம்மா என்றாய் அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம்
பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில்…
பசித்தவனுக்குச் சமாதானம் கூற முடியாது!
தாய் சிலேட்:
பசித்தவனுக்குச்
சமாதானம் கூற முடியாது;
ஏனென்றால் பசிக்குக்
காதுகள் கிடையாது!
- கிரீஸ் பழமொழி
எல்லா வலிமையும் உனக்குள்ளே இருக்கு!
இன்றைய நச்:
நம்மை யாருடனும் ஒப்பிட வேண்டாம்;
நாம் விலைமதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வையுங்கள்;
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்!
உனக்குத் தேவையான எல்லா
வலிமையும் உதவியும்
உனக்குள்ளேயே உள்ளன!
- விவேகானந்தர்