Browsing Category

கதம்பம்

எது தவறு?

தாய் சிலேட்: நம்பக்கூடாதவனை நம்பிக்கெடுவதும் தவறு; நம்பக்கூடியவனை நம்பாமல் கெடுவதும் தவறு! – கவிஞர் கண்ணதாசன்

வெற்றியாளர்களின் ரகசியம்!

இன்றைய நச்: இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் வலிமை; நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவால்களிலும் தான் உங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன; அதை புரிந்துணர்வதே வாழ்வின் வெற்றி ரகசியம்! - அப்துல்கலாம்

உலகின் மிக புனிதமான தொழில் எது?

இன்றைய நச்: உலகில் புனிதமான தொழில்கள் இரண்டு ஒன்று மருத்துவர் - மற்றொன்று ஆசிரியர்; மருத்துவர் மனிதனை பிணமாகாமலும் ஆசிரியர் மனிதனை நடைபிணமாகாமலும் பார்த்துக் கொள்வார்!   - வெ.இறையன்பு

உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு!

நினைவில் நிற்கும் வரிகள் உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு கொண்டாடும்போது ஒரு நூறு பேரு உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு (உண்டாக்கி) தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் இவன் சேராத…

மற்றவரின் பசியை உணர்ந்தவனே மனிதன்!

இன்றைய நச்: பசி எல்லா உணர்வுகளையும் விட பெரியது. பசிக்கு எந்த தர்மமும் கிடையாது. அது எந்த சாஸ்திரத்திற்கும் அடங்காதது. மற்றவர் பசியைப் பற்றி தெரிஞ்சவர் தான் நல்ல மனுஷனா இருக்க முடியும். பசி தெரியணுங்கறதுக்காகத் தான் உபவாசங்கள். வேளா…

மனதைத் தட்டும் ஆயிரம் எண்ணங்கள்!

இன்றைய நச்: மனமென்னும் வாசலுக்கு ஆயிரம் எண்ணங்கள் வரும் ஒவ்வொன்றுக்கும் கதவு திறந்து விடாதீர்கள்; நன்மையானதை மட்டும் அனுமதியுங்கள் வாழ்க்கை வளமாகட்டும்!