Browsing Category
கதம்பம்
மகிழ்ச்சி அடைவதற்கான வழி!
தாய் சிலேட் :
மகிழ்ச்சி
அடைவதற்கான வழி
மற்றவர்களையும்
மகிழ்ச்சி
கொள்ளச் செய்வதே!
- இங்கர்சால்
நம்பிக்கையும் மகிழ்ச்சியுமே மிகப்பெரிய வெற்றி!
இன்றைய நச்:
வெற்றி பெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே நாம் பெறும்
பெரிய வெற்றி!
- ஆப்ரகாம் லிங்கன்
தர்மம் செய்வதால் செல்வம் குறைவதில்லை!
தாய் சிலேட்:
தர்மம் ஒருபோதும்
உங்கள் செல்வத்தைக்
குறைப்பதில்லை!
நபிகள் நாயகம்
பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குவோம்!
இன்றைய நச்:
வெற்றிகரமான கணிதம் கூட
பூஜ்ஜியத்தில்தான் தொடங்கும் என்பதால்
முதல் முயற்சியில்
தோல்வியடைந்துவிடுமோ என்று
பயப்பட வேண்டாம்!
- அப்துல்கலாம்
அனைத்தும் உங்களுக்கு எதிராக மாறும்போது!
தாய் சிலேட்:
அனைத்தும் உங்களுக்கு
எதிராக இருக்கும்போது
நினைவில் கொள்ளுங்கள்
விமானமும் காற்றை
எதிர்த்தால்தான்
பறக்க முடியும்!
- ஹென்றி ஃபோர்ட்
நற்செயல்களை உடனே செய்!
இன்றைய நச்:
நல்ல செயல்களை
செய்ய நினைத்தால்
உடனடியாகச் செய்!
- ஸ்ரீ அரவிந்தர்
வாழ்க்கையை முழுமையடையச் செய்வது நட்பு!
தாய் சிலேட்:
வரிகளால் விளக்க முடியாதது வாழ்க்கை;
வாழ்க்கையை விளக்குவது நட்பு!
- மார்ட்டின் லூதர் கிங்
பூத்துக் கொண்டே இருப்போம்!
தாய் சிலேட்:
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்;
செடிகளாக இரு;
அப்போதுதான்
பூத்துக் கொண்டே
இருப்பாய்!
- விவேகானந்தர்
நமக்கானதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
இன்றைய நச்:
கோமாளி அரண்மனைக்குச் சென்றால்
அவன் அரசனாகி விடுவதில்லை;
அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்!
- துருக்கியப் பழமொழி
குழந்தைகளுக்கு நாமளிக்கும் சிறந்த பரிசு!
தாய் சிலேட்:
நல்ல கல்வியும்
நல்லொழுக்கப் பயிற்சியும் தான்
குழந்தைகளுக்கு
நாம் அளிக்கும்
மிகச் சிறந்த அன்பளிப்பு!
- நபிகள் நாயகம்