Browsing Category

கதம்பம்

வெற்றி வெகு தொலைவில் இருந்தாலும், ஓர் நாள் நிச்சயம் வரும்!

இன்றைய நச்: நமது இரவு பயங்கரமாகவும் கடினமாகவும் இருந்தாலும், நமது பயணம் எவ்வளவு வேதனையாகவும், பாறையாகவும் இருந்தாலும், நாம் இன்னும் முன்னேற வேண்டும். வெற்றி வெகு தொலைவில் இருக்கலாம், ஆனால் அது நிச்சயம் வரும்! - சுபாஷ் சந்திர போஸ்

இலக்கை எட்டும் வழி உனக்கு மட்டுமே தெரியும்!

இன்றைய நச் : சிறந்த மனிதத்தன்மை அல்லது மேன்மைக்குணம் என்பது தொடுவானத்தில் எட்டாத தொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல; நீங்கள் விரும்பினால் போதும். அது உங்கள் கைக்கு எளிதாக கிடைத்துவிடும்! - கன்பூசியஸ்

வெற்றிக்கு அடுத்த இலக்கை நோக்கி நகர்வோம்!

இன்றைய நச்: எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைந்தவுடன் அந்த வெற்றியிலேயே நின்று கொண்டிருக்காமல் அடுத்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கிவிட வேண்டும்! - ஸ்டீவ் ஜாப்ஸ்