Browsing Category
கதம்பம்
உருவத்திற்கும் செயலுக்கும் தொடர்பில்லை!
இன்றைய நச்:
நம் தன்னம்பிக்கை
திட்டம் மற்றும் செயல்கள்
தீவிரமாக இருக்கும்போது நாம்
எவ்வளவு சிறியவர் என்பது
ஒரு விஷயமே இல்லை!
- பிடல் காஸ்ட்ரோ
நம்பிக்கை என்பது…!
தாய் சிலேட்:
நம்பிக்கை என்பது
கண் விழித்திருக்கும் போதே
காண்கிற கனவு!
- பிளினி
கல்வி எனும் அறிவார்ந்த ஆயுதம்!
தாய் சிலேட்:
அறிவை மேலும் மேலும் கூர்மை
ஆக்கிக்கொள்ள பயன்படும்
கருவி தான் கல்வி!
- பெர்னாட்ஷா
லட்சியத்திற்காக ரத்தம் சிந்துவது மேல்!
‘தாய்’ இன்றைய நச்:
கவலைகளைச் சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட,
லட்சியங்களைச் சுமந்து
ரத்தம் சிந்து...
உலகம் உன்னைப் போற்றும்!
- லெனின்
உண்மையைச் சொல்வது சிரமம்!
இன்றைய வாசிப்பு:
“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது.
ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து…
பிறரை மகிழ்விக்க இனிய சொற்களே போதும்!
இன்றைய நச்:
பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை;
ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது!
பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது;
நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்!
நீங்களே உங்களை உருவாக்குங்கள்!
இன்றைய நச் :
வாழ்க்கை என்பது உங்களை
நீங்களே தேடுவதில்லை..
உங்களை நீங்களே
உருவாக்குவது..!
மதிப்பு மிக்கவராக மாறுங்கள்!
தாய் சிலேட் :
வெற்றியாளராக மாற
முயற்சி செய்யாதீர்கள்;
மதிப்பு மிக்கவராக மாற
முயற்சி செய்யுங்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது!
தாய் சிலேட்:
அறிவைவிட ஆர்வமே
அதிக செயல்களைச்
செய்ய வல்லது!
- மார்ட்டின் லூதர் கிங்
துன்பங்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பது எது?
இன்றைய நச் :
துன்பங்கள் மற்றும் நெருக்கடிகளின்
முன்னுரையாக இருப்பது
நாவடக்கம் இன்மைதான்;
ஒருவர் மௌனத்தை
கடைப்பிடிப்பார் எனில்
அந்த மௌனம் அவரை ஆயிரம்
சோதனைகளில் இருந்தும்
துன்பங்களில் இருந்தும்
பாதுகாக்கும்!
- நபிகள் நாயகம்