Browsing Category
கதம்பம்
நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்!
தாய் சிலேட் :
நல்ல விஷயங்களை கிரகித்து
அவற்றை நம்மிடையே
நிலை பெற்றிருக்கச் செய்வது தான்
நற்பண்பு!
-அரிஸ்டாட்டில்
தனித்துவமே உங்களின் அடையாளம்!
இன்றைய நச்:
நீங்கள் மற்றவர்களிடமிருந்து
தனித்து தெரிகிறீர்கள் என்று
பிறர் சொல்லும் விமர்சனங்களுக்காக
கவலை கொள்ளாதீர்கள்
தனித்துவமே உங்களின் அடையாளம்!
எல்லாம் நடக்கும் அதற்குரிய நேரத்தில்…!
- அன்னை சாரதா தேவி
இன்று நீங்கள் செய்ய இயலாததை நாளை உங்களால் நிச்சயம் செய்யமுடியும். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள், வெற்றியை எய்துவீர்கள்!
உனக்கு மனஅமைதி வேண்டுமானால் உலகத்தவர்மீது குறை கூறாதீர்கள். உன்னிடத்திலுள்ள குறைகளைக்…
உங்களுடைய மிகச் சிறந்த சொத்து எது?
- பிரையன் டிரேசியின் நம்பிக்கை மொழிகள்
உலகின் தலைசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர், வாழ்க்கை முன்னேற்றப் பயிற்சியாளர், பிரபல அமெரிக்க எழுத்தாளர் பிரையன் டிரேசி, விற்பனையில் சாதனை படைத்த எழுபது நூல்களின் ஆசிரியர்.
'ஏர்ன் வாட் யூ ஆர் ரியலி…
இயற்கையின் மொழி உணர்ந்த பறவைகள்!
இன்றைய நச்:
விடியலின் கொண்டாட்டத்தையும்
சந்தோசத்தையும் மனிதர்களை விட
பறவைகளே அதிகம்
அறிந்திருக்கின்றன!
- பிரபஞ்சன்
இன்றைய நச் :
இன்றைய நச் :
பெருந்தன்மை என்பது
நம்மால் முடிந்ததைவிட
அதிகமாகக் கொடுப்பது;
பெருமை என்பது நமக்கு
தேவையானதைவிட
குறைவாக எடுத்துக் கொள்வது!
மனம்விட்டுப் பாராட்டும் குணம்…!
தாய் சிலேட்:
பாராட்டுக்கு நாவின் ஈரம்
மட்டும் போதாது
மனதின் ஈரமும் வேண்டும்!
அன்னை தெரசா
கூத்துப்பட்டறையில் அரங்கேறிய ‘பெர்னாதா இல்லம்’!
சென்னையில் வெளி ரங்கராஜன் நாடகக் குழுவினர் ஓர் ஆண்டுக்காலம் ஒத்திகை பார்த்த ‘பெர்னாதா இல்லம்’ நாடக நிகழ்வு அரங்கு நிறைந்த காட்சியாக கூத்துப் பட்டறையில் நடந்து முடிந்தது.
இதுபற்றிப் பதிவிட்டுள்ள நாடக இயக்குநர் வெளி ரெங்கராஜன்,…
மனவலிமையே அறிவுக் கூர்மையின் வெளிப்பாடு!
தாய் சிலேட் :
உங்கள் மனவலிமையே
அறிவுக் கூர்மையின்
வெளிப்பாடு!
- கார்ல் மார்க்ஸ்
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் தேவை!
இன்றைய நச்:
தவறுகளை ஒத்துக்கொள்ளும்
தைரியமும்
அவற்றை விரைவில்
திருத்திக் கொள்வதற்கான
வலிமையும்தான்
வெற்றி பெறுவதற்கான
குணங்களாகும்!
- லெனின்