Browsing Category
கதம்பம்
அடக்கத்திலிருந்து தோன்றும் அறம்!
இன்றைய நச் :
வேரிலிருந்து அடிமரமும்,
அடிமரத்திலிருந்து கிளைகளும்
தோன்றுகின்றன;
அதைப்போல
அடக்கத்திலிருந்து அறமும்,
அறத்திலிருந்து
அனேக நன்மைகளும்
உண்டாகின்றன!
– மகாவீரர்
வாழ்வில் உயர லட்சியம் தேவை!
இன்றைய நச் :
வாழ்க்கையில்
உயரிய குறிக்கோளின்றி
அங்குமிங்கும் அலைந்துவிட்டுக்
கடைசியில் வெற்றாய் முடிவது
மனித வாழ்வாகாது!
– அஸ்லாமா இக்பால்
முயற்சி மட்டுமே நினைத்ததை பெறச் செய்யும்!
தாய் சிலேட் :
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டே தான்
இருக்கின்றன.
முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே
தாங்கள் நினைத்ததை
அடைகின்றனர்!
- ஜேம்ஸ் ஆலன்
பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!
பறவைகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின்பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதி, மருதாடு,…
வாழ்வை ரசனையோடு வாழ்!
- வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்
சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.
ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது.
அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.
தானம் கொடுப்போரைத் போதனைகள் சொல்லி தடுக்கக் கூடாது.…
உலகை வெற்றிகொள்ளும் வழி!
தாய் சிலேட் :
உண்மையினாலும்
அன்பினாலும்
நாம் உலகத்தையே
வெற்றி கொள்ள முடியும்!
- காந்தி
மகிழ்ச்சி வெளியில் இல்லை!
இன்றைய நச் :
மகிழ்ச்சி என்பது வெளியில் எங்கும் இல்லை;
அது நம் கவனத்தை நிலைநிறுத்தி
மனப்போக்கை ஸ்திரப்படுத்தி
நம் மனதை உள்ளீர்த்துக் கொள்வதில்
அடங்கியுள்ளது!
- லாலாஜி
மனிதனுக்கு அவசியமானது எது?
தாய் சிலேட் :
அறிவும்
சுயமரியாதையும்
நன்னடத்தையும்
மனிதனுக்கு அவசியம்!
- அண்ணல் அம்பேத்கர்
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை!
இன்றைய நச் :
நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்;
உயிருள்ள வரையில் நம்பிக்கையும்
அதோடு ஒன்றியிருக்க வேண்டும்;
நம்பிக்கை மட்டும் இருந்தால்
இழந்த அனைத்தையுமே மீட்டுவிடலாம்!
- எழுத்தாளர் அகிலன்
முத்துப்பழனியும் செங்கோட்டை ஆவுடையக்காளும்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
***
தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி.
பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில் இருந்து வந்ததாக நமது சிந்தனைகள்…