Browsing Category

கதம்பம்

கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே!

இன்றைய நச் : உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல், கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக்க கொள்ள வழி செய்கிறது! -  மாவோ

கருணையை விட உயர்ந்த பண்பில்லை!

இன்றைய நச் : பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை; திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை; கருணையை விட உயர்ந்த பண்புமில்லை; மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க ஆயுதமில்லை. - குருநானக்

சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!

‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும். வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…

பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!

நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை. இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால்…

இயற்கைக்கு அவசரமே இல்லை!

இன்றைய நச்: இயற்கைக்கு அவசரமே இல்லை இதை நினைவில் கொள்ளுங்கள்; மனதிற்கு ஒரே அவசரம் இயற்கைக்கு அப்படி அவசரம் எதுவும் கிடையாது; இயற்கை பொறுமையாக காத்திருக்கிறது; அந்தக் காத்திருப்பு நிரந்தரமானது! – ஓஷோ

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் உலகமடா!

நினைவில் நிற்கும் வரிகள்: குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா –…

உன்னை நீ நம்பு!

இன்றைய நச்: துயர்தனைக் கண்டே பயந்து விடாதே; சோர்வை வென்றாலே துன்பமில்லை; உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்; உதவி செய்வார் யாருமில்லை! – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்