Browsing Category
கதம்பம்
விரும்பிச் செய்யப்படும் வேலை…!
தாய் சிலேட் :
வேலையை
வெறுத்துச் செய்பவன்
அடிமை;
வேலையை
விரும்பிச் செய்பவன்
அரசன்!
- ஓஷோ
உனக்கான அடையாளத்தை உருவாக்கு!
இன்றைய நச் :
நீங்கள் எழுத நினைக்கும் திரைக்கதை
இதற்கு முன்னால் எழுதப்பட்டிருக்கலாம்
என்று தயங்குகிறீர்களா?
கண்டிப்பாக எழுதப்பட்டிருக்கும்
ஆனால் உங்களால் அல்ல,
உங்களுக்கான தனித்துவத்தால் அல்ல!
- டேவிட் லின்ச்
இடையூறுகளே மனிதனை செதுக்குகிறது!
பல்சுவை முத்து :
அழகற்ற, எவரும் விரும்பாத ஒரு கல் மலையின் மீதிருக்கிறது. அந்தக் கல் மலையிலிருந்து சிறிய ஓடை நீரில் அடித்து வரப்படுகிறது. பல வருடங்கள் கடந்தன.
கல் கடற்கரையை வந்தடைகிறது. அலைகள் அதனை கடலுக்குள் இழுத்துச் செல்லாமல்,…
புத்தகம்தான் நம்பகமான நண்பன்!
தாய் சிலேட் :
புத்தகத்தைவிட
நம்பகமான நண்பன்
இருக்க முடியாது!
- எர்னஸ்ட் எமிங்வே
மாற்றங்கள் ஒவ்வொரு நாளாய் நிகழும்!
படித்ததில் ரசித்தது :
செயலின்
முன்பகுதி வெற்றி
சுறுசுறுப்பிலும்
ஊக்கத்திலும் இருக்கிறது;
பின்பகுதி வெற்றி
பொறுமையிலும்
தன்னடக்கத்திலும் இருக்கிறது;
வசந்தம் ஒருநாளில்
மலர்ந்து விடுவதில்லை;
அதேபோல் வாழக்கையில்
உயர்வும் ஒரேநாளில்…
சகோதரத்துவம் நிலவட்டும்!
இன்றைய நச் :
எங்கு மக்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறார்களோ,
எங்கு ஒன்றாக இணைந்து பணி புரிகிறார்களோ
ஒவ்வொருவரும் நம்பிக்கையுடனும் மதிப்புடனும்
ஒன்றாக உணர்கிறார்களோ, அங்கு
உண்மையான சகோதரத்துவம் நிலவும்!
- ராபர்ட் பிராஸ்ட்
உழைக்கும் வர்க்கம் உயரட்டும்!
பல்சுவை முத்து :
உலக மெலாம் பருவ மழை
ஒத்தபடி பெய்யட்டும்;
உழவரெலாம் தானியத்தை
உவப்புடனே பெருக்கட்டும்;
பலதொழில்கள் புரிகின்ற
பாட்டாளி உயரட்டும்;
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு
பண்பாட்டை உயர்த்தட்டும்;
கலகங்கள் போட்டி, பகை
கடந்தாட்சி…
செயலால் உருவாகும் மதிப்பு!
படித்ததில் ரசித்தது:
தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.
அதை அழகிய பளபளக்கும்…
சாமானியர்களின் நிலை?
இன்றைய நச் :
அரசியல்வாதி
அடுத்த தேர்தலைப் பற்றி
நினைக்கிறான்;
ஆட்சியாளர்
அடுத்த தலைமுறைக் குறித்து
நினைக்கிறார்;
திண்டாடுவது
என்னவோ
சாமானிய
மக்கள் தான்!
- ஜேம்ஸ் பிரீமேன் கிளார்க்
பெற வேண்டுமானால் கொடுப்பதற்கு தயாராக இரு!
தாய் சிலேட் :
நாம் எதைப் பெற வேண்டும்
என எண்ணுகிறோமோ
அதை பெறுவதற்கு
கடுமையாக
உழைக்க வேண்டும்!
- ஜொமி டெயிலர்