Browsing Category

கதம்பம்

மனிதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

படித்ததில் ரசித்தது: ஒரு ஆப்பிள் விழுந்ததால், நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்; இங்கே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டிருக்கிறார்கள்; ஆனால், மனிதத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை! - ஓஷோ

சமத்துவப் பார்வை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்!

படித்ததில் பிடித்தது: “பெற்றோர் தங்கள் மகன்களைவிட, மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மகள் - மகன்களுக்கும் இடையிலான சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பாலியல் சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு…

வாழ்வை வழிநடத்தும் மனநிலை!

இன்றைய நச்: வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கத் தீர்மானியுங்கள்; அந்த மனநிலையே சிரமங்களிலிருந்து உங்களைக் காக்கும்! - ஹெலன் கெல்லர் #Helen_Keller_Facts #ஹெலன்_கெல்லர்

கின்னஸ் முயற்சி: ஒரே இடத்தில் குவிந்த 2,996 கராத்தே வீரர்கள்!

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து…

சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற…

புரிதலுடன் கூடிய அன்பான துணை கிடைப்பது வரம்!

வாழ்க்கையில், அன்பானவர்களுக்கு, புரிதலுடன் கூடிய அன்பு நிறைந்த துணை கிடைத்துவிட்டால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருந்து விடபோகிறது?! அப்படி காந்திக்குக் கிடைத்தவர்தான் கஸ்தூரிபாய். இவர்களது கண்ணியக் காதல், புனிதக் காதல், எல்லையில்லாக்…

கவலைகளை மற; மகிழ்ச்சி தானாக வரும்!

இன்றைய நச்: மக்கள் தங்களுடைய துன்பங்களை நினைத்துக் கவலைப்படுகிறார்கள்; ஆனால், தங்களின் இன்பங்களை நினைத்து ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை! - ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி