Browsing Category
அரசியல்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அச்சாரமா?
தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் கூட, கூட்டணி ஆட்சி அமைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை.
தி.மு.க.வுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் உருவானபோது கூட, அதைத் தவிர்க்கவே முயன்றது.…
தமிழகம் தான் இந்தியாவின் வழிகாட்டி!
தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மறைந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். வசந்தகுமாருக்காக கட்டப்பட…
தமிழகத்தில் ஏப்- 6 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பல கட்டமாக சுற்றுப் பயணம்…
நேர்மையே உன் விலை என்ன?
தேர்தல் பக்கங்கள்: தேர்தலுக்கான பரப்புரைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிந்து ஆட்சியமைப்பது வரை தேர்தல் பக்கங்கள் தொடரும்.
*
‘‘உசுரோட இருக்கீங்களே… அதுக்காகவாவது ஓட்டுப் போடுங்கடா…’’
-சுமார் 30 ஆண்டு களுக்கு முன்…
புதுவை அரசியல்: பதவி விலகிய நாராயணசாமி!
கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நீடித்துவந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது.
கிரண்பேடி நீக்கத்திற்குப் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் கூடுதல் ஆளுநராக வந்ததும் இலையுதிர்காலத்தைப் போல சில எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா…
மகா ஜனங்களே! நீங்கள் தான் எங்களுக்குத் தலைவர்கள்!
சினிமா ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையிலான உறவுகளும், பிரமைகளும், அதீத நேசங்களும் தமிழ்ச் சமூகத்தில் இயல்பான சங்கதியைப் போல ஒன்றியிருக்கின்றன. நமது ஊடகங்களும் அந்த ஈடுபாட்டைத் தங்கள் நலனுக்காக விசிறி விடுகின்றன.
அதனால் கோவில் கட்டுகிற…
மாற்றத்தை விரும்பும் மாநிலம்!
தேர்தல் களம் - 4 : மேற்குவங்கம்
மேற்கு வங்களம் என்ற மாநிலம் மற்ற எந்த இந்திய மாநிலத்தையும் விட மிகவும் வேறுபட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இதன் நவீன சரித்திரம் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை, இந்த பிரதேசத்தின் சிறப்புக்…
“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’
அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய…
அதிமுக வேட்பாளர்கள் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம்!
தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் கடைசியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
தேர்தலுக்கான…
அன்றும் இன்றும் வேல் அரசியல்!
சமீப காலமாக முருகப் பெருமானின் வேல் அடையாளம் அதிகமாக சிலாகிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஒருமுறை சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கம்யூனிஸ்டுகள் இருந்தபோது,
வெற்றி…