Browsing Category

அரசியல்

அ.தி.மு.க. விரைவில் என் கைக்கு வரும்!

- வி.கே.சசிகலா நம்பிக்கை பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா புகைப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட்!

- ராகுல்காந்தி கடும் விமர்சனம் நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 5-ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி,…

பாஜகவில் ‘மீனவர் அணி’ முனுசாமி!

அதிமுக மீனவர் அணியின் மிக முக்கியப் பொறுப்பாளராகவும், நீலாங்கரை கவுன்சிலராகவும் இருந்தவர் முனுசாமி. அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரின் தீவிரத் தொண்டராக இருந்த இவர் வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்டவர். இவர், இன்று தமிழக…

“அம்மா பாசம்” – மைத்ரேயன்!

ஜெயலலிதா மறைந்த பின் சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவக்கிய போது, அவருக்கு முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பக்க பலமாக இருந்தார். அணிகள் இணைந்த பின் அவருக்கான முக்கியத்துவம் குறைந்தது. கட்சியில் முக்கிய பதவிகளை எதிர்பார்த்தார்.…

கோவில்களில் தமிழ்ப் பாடல்கள்: அன்றைய நிலை?

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன. பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன. இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை…

எங்க அப்பாவை உலகறியச் செய்த பெருமை…!

- தழுதழுத்த கக்கனின் மகன். **** 2001 ஆம் ஆண்டு. மதுரை மேலூருக்கு அருகே கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி. அதிகப் படியான கூட்டம். முதலில் பேசிய சபாநாயகரான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் “கக்கன் ஒருமுறை என்னைச் சந்தித்து “என் மூத்த…

புத்தாண்டில் புத்துயிர் பெறுமா காங்கிரஸ்?

இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாக இருக்கும். காரணம்? 7 மாநில சட்டசபைத் தேர்தல். மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்று பாதிக் கிணறு தாண்டியுள்ளார். ஆம். இரண்டரை ஆண்டுகளை முடித்துள்ளார். அவரது ஆட்சிக்கு மதிப்பெண்…

அன்றைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள்?

ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெ.பி.கிருபளானி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி (PSP) என்பார்கள். 1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி. வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின்…

சிம்மக் குரலோன் பிரச்சாரம்!

அருமை நிழல் :  தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை நடிகர் திலகம் ஆரம்பித்திருந்த நேரம். அ.தி.மு.க.வில் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான அணியோடு கூட்டணி சேர்ந்து சிவாஜி ஐம்பது சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார். தமிழகம் முதுவதும்…

ஊடகவியலாளர்கள் மத்தியில் மறக்க முடியாத பெயர் சண்முகநாதன்!

தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலிருந்து வரும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கும் பரிச்சயப்பட்டபெயர் சண்முகநாதன். திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை கோபாலபுரம் வீட்டிலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ சந்திக்கும்போது அவர்கள்…