Browsing Category

அரசியல்

ஜார்க்கண்டில் ஆட்சியைத் தக்க வைத்த ‘இந்தியா‘ அணி !

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கருத்துக் கணிப்புகளை எல்லாம், சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டு ‘இந்தியா’ கூட்டணி, மீண்டும் கோட்டையைக் கைப்பற்றியுள்ளது. எந்தச் சூழலில் அந்த மாநிலம், தேர்தலை எதிர்கொண்டது என்பதை முதலில் பார்க்கலாம். ஜார்க்கண்ட்…

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு மகுடம் சூட்டிய மகளிர்!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, அரசியலில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான 'மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான…

ரஜினி – சீமான் சந்திப்பு: அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?

‘தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது - ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன் - அதையெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது - சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான்.

அடுத்தத் தேர்தல்: கூட்டணி யாருடன்?

செய்தி: அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவில்லை! - எச். ராஜா கருத்து கோவிந்த் கமெண்ட்: அதிமுக கூட்டணி விஷயத்தில் தற்போது வெளிநாட்டுக்கு படிக்கச் சென்று இருக்கும் அண்ணாமலை பாணியில்தான் எச்.ராஜாவும் தன்னுடைய பதிலை சொல்லி இருக்கிறார்.…

அரசியல் கட்சிகளை ‘கிலி’ அடையச் செய்துள்ள ‘கில்லி’!

விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் கட்சியுடன் பாமக கூட்டணியா?

செய்தி: சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சியுடன் பாமக கூட்டணியா? என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதைச் சொல்வதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அப்போது பாருங்கள்” என்று பதிலளித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். கோவிந்த் கமெண்ட்: தேர்தல்…

சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் அதிமுக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் பிரதானக் கட்சிகளாக திமுகவும் அதிமுகவும் மட்டுமே இருந்த நிலையில், நடிகர் விஜய்…

பிரியங்கா காந்தி தேர்தலுக்குப் பிறகு எங்கு தங்குவார்?

செய்தி:  டெல்லியா? வயநாட்டிலா? நான் எங்கே வசிக்க வேண்டும் என்பதை வயநாடு வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்! - பிரியங்கா பேச்சு. கோவிந்த் கமெண்ட்: “வயநாடு மக்கள்தான், நான் எங்கே தங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்” என்று பிரியங்கா காந்தி…

வாஜ்பாய் பாதையைப் பின்பற்றுகிறதா பாஜக?

செய்தி:  பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்பட பாடுபட்டவர் வாஜ்பாய். அவருடைய பாதையைப் பின்பற்றி இருந்தால் காஷ்மீர் நிலைமை மேம்பட்டு இருக்கும்! - சட்டசபையில் உமர் அப்துல்லா பேச்சு. கோவிந்த் கேள்வி: வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்றவர்களையெல்லாம்…