Browsing Category
அரசியல்
அவதூறு வழக்கை எதிர்த்த ராகுல்காந்தி மனு தள்ளுபடி!
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் வந்தது?” என்று பேசினார்.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி…
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு!
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரிக்கப்படுவரா?
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு மீது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவின் மீது முடிவெடுக்காமல்…
பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வெறுப்புணர்வை பரப்புகிறது!
ராகுல் காந்தி
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையொட்டி அங்கு கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில்…
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர்…
பதவியில் இல்லையென்றாலும் மக்கள் பணியாற்றுவேன்!
ராகுல் காந்தி கேள்வி!
அதானியுடன் உள்ள நெருக்கம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியும், அதற்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்காதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல்…
தேசிய அங்கீகாரம் இழந்த கட்சிகளும், அங்கீகாரம் பெற்ற ஆம் ஆத்மியும்!
ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணயம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தேசிய கட்சியாகவும், மாநில…
ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை…
முடங்கிய நாடாளுமன்றம்: ரூ.140 கோடி வரிப்பணம் வீண்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது.
இந்த அமர்வின் முதல் நாளில், வெளிநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதை பாஜக எழுப்பியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.…
ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!
சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு ஏப்ரல் 12 ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர்…