Browsing Category

அரசியல்

விரைவில் நாடு முழுவதும் ஒரே மாதிரித் தேர்தல்!?

இந்த மாதம் (செப்டம்பர், 2023) 18 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை  நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடத்த இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. சிறப்பு அமர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன, அதன் அஜெண்டா என்ன என்று இதுவரை கூறப்படவில்லை. இந்த…

வெற்றிப் பாதையில் இந்தியா கூட்டணி!

மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் சுருக்கம். “பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது…

மத்திய அமைச்சர் பதவியைக் குறி வைக்கும் ஆளுநர்கள்!

தேசிய கட்சியில் மாநில அளவில் நிர்வாகிகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அமைச்சர் நாற்காலியில் ஒருமுறையாவது அமர்ந்து விட வேண்டும் என்கிற பேராசை அடி மனதில் குடிகொண்டுள்ளது. இந்த ஆசையில்தான் நாங்குநேரியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த…

அதிமுக மதுரை மாநாடு – எதை உணர்த்தியிருக்கிறது?

ஒற்றைத் தலைமைக்கு என்ன பாடுபட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் பொதுக்குழுவைக் கூட்டி, நீதிமன்றத்திற்குப் போய், தற்போது மதுரை மாநாடு வரை என்னென்ன சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறார்…

ராமர் கோவிலும் ரஜினியின் வழிபாடும்!

'ஜெயிலர்' படம் பெரு வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ரஜினி இமமலைக்குக் கிளம்புவதாக அறிவித்தார். வழக்கம் போலத் தான் ரஜினியின் இந்த அறிவிப்பும் இருக்கும் என்று பார்த்தால், அப்படியில்லை நிலைமை. தனது நண்பர்களுடன் இமயமலை…

சந்திரயான் சாதனைக்கு வாழ்த்துகள்!

உலகமே அந்த விநாடிக்காக‍ ஆவலுடன் காத்திருந்தது. இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்ப‍ப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருப்பதற்குக் காரணம் இந்தியாவின் திட்டமிட்ட நவீனத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, நம்முடைய விஞ்ஞானிகளின் கூட்டு…

ஆன்மீகத்தில் ஆரம்பித்து அரசியலில் முடிந்த ரஜினி பயணம்!

ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ’மலைக்கு போனோமா பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும். ஆனால், இந்த…

உ.பி.யில் குடும்பத்தோடு களம் இறங்கும் சோனியா!

இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கணிசமான இடங்களை அள்ளும் கட்சி, டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என்பது தேர்தல் கணக்கு. ஒரு காலத்தில் இந்த மாநிலம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. இப்போது? -…

திராவிடக் கட்சிகளை அழிக்க நினைத்தால்?

- முனைவர்.ம.நடராசன்  ‘புதிய பார்வை' ஆசிரியரான ம.நடராசன் துவக்கக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கலைஞர் தலைமையில் இவருக்கும், சசிகலாவுக்கும் திருமணம்…

தற்போது உண்மையை உடைத்துப் பேசியுள்ளேன்!

- ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்கு திருநாவுக்கரசர் விளக்கம் ஜெயக்குமாார், செல்லூர் ராஜு போன்றவர்கள் உங்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்களே? நான் ஜெயலலிதாவை காப்பாற்றியதால்தான் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். முதல்வரானார்.…