Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் மரணம் கற்றுத் தந்த உணவுப் பாடம்!
- சைதை துரைசாமியின் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்.
"உங்க வாழ்க்கையில் நீங்க எதுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க? இந்தக் கேள்வியை நான் சந்திக்கிற பெரும்பாலான இளைஞர்களிடம் கேட்பதுண்டு. அதற்கு பல்வேறு விதமான நல்ல விஷயங்களை எல்லாம் பதிலாகச் சொல்வார்கள்.…
காமிராவுக்குப் பின்னால் மக்கள் திலகம்!
அருமை நிழல் :
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பல புகைப்படக் கலைஞர்களுடன் பழக்கம் உண்டு என்றாலும், தமிழக முதல்வராக அவர் கோட்டையில் அமர்ந்தபோது, முதல் படம் எடுக்க உரிமையோடு அவரால் அழைக்கப்பட்டவர் மூத்த புகைப்படக் கலைஞரான…
எம்.ஜி.ஆர். வாங்கிய சம்பளம் 120 கோடி ரூபாய்!
மக்கள் திலகம் குறித்து மலைப்பான தகவல்கள்!
பிறந்து 104 ஆண்டுகள், மறைந்து 34 ஆண்டுகள் - ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் குடிகொண்டிருப்பவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.
அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் மாண்புகளை அவரது நினைவுநாளில்…
எம்.ஜி.ஆருடன் தேவிகா நடித்த ஒரே படம்!
தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. அதில், நடிப்பில் தனித்துவமான சிறப்பைப் பெற்றவர் தேவிகா. நடிகை கனகாவின் தாய்.
அந்த காலக்கட்டத்தின் முன்னணி ஹீரோக்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்…
எம்.ஜி.ஆர் டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னவை?
அருமை நிழல் :
*
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான காஸ்ட்யூமாக அது இருந்தது.
ஆம்... கௌரவ டாக்டர் பட்டம் பெறுவற்கான உடையுடன் இருந்தார் எம்.ஜி.ஆர்.
சிவப்பு அங்கி, சற்றே சரிந்த கருப்புத் தொப்பி சகிதமான உடையுடன் அவர்…
எம்ஜிஆரின் ‘நேற்று இன்று நாளை’ வெளிவரப் பாடுபட்ட சிவாஜி!
நூல் வாசிப்பு:
“நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவாஜி, ‘நேற்று இன்று நாளை' படத்திற்கு அரசு ஏற்படுத்திய எதிர்ப்பைக் கடுமையாகச் சாடினார்.
கேளிக்கை வரியை அரசு திடீரெனக் கூட்டியதில் இருந்த உள்நோக்கத்தை அறிந்த சிவாஜி, அனைத்து நடிகர்களையும்…
தனி மனித ஒழுக்கத்தை விரும்பிய எம்.ஜி.ஆர்!
அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’: தொடர் – 31
புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்:
புரட்சி தலைவருடன் எத்தனையோ படங்கள் வேலை செய்திருந்தாலும், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்பு நாட்களை மறக்கவே முடியாது. சிங்கப்பூரில்…
அதிமுக இணைப்பு: பெருந்தன்மை காட்டிய ஜானகி எம்ஜிஆர்!
-வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன்
அ.தி.மு.க முன்பு இரு அணிகளாகப் பிரிந்திருந்த போது, இணைந்து மீண்டும் பலப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியதோடு, இணைப்பில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் பெருந்தன்மை காட்டியவர் மக்கள்…
எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி இயற்கை எய்தினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
அதனால், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்…
நம்பியாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த எம்.ஜிஆர்!
மீள்பதிவு:
நிரம்பியிருந்தது சென்னை மியூசிக் அகாடமி அரங்கு.
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டை ஒட்டி - அவருடைய நினைவுதினத்தில் அவருக்கான விழா.
வீரமணி ராஜூவின் பக்திமயமான குரலுடன் துவங்கிய விழாவில், பிரபலமான “இருமுடி தாங்கி”…