Browsing Category
மகளிருக்காக
மூங்கில் பொருள் தயாரிப்பு: மாதம் ரூ.2 லட்சம் வருமானம்!
ஒடிசாவைச் சேர்ந்த சாந்தினி கென்டல்வால், கடந்த ஆண்டு ஈகோ லூப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூங்கில், சபாய் புல் மற்றும் பனை ஓலைகளால் உருவான பொருட்களைத்…
இதயத்தில் வலியா? ‘பைபாஸ் சர்ஜரி’ பாதுகாப்பானதா?
- டாக்டர்.எஸ்.தணிகாசலம்
இதய அறுவை சிகிச்சை என்றதும் – பலர் கேட்கிற முதல் வார்த்தை
“இது தேவைதானா?”
இதயத்தில் ஆபரேஷன் என்றதுமே என்னவோ, ஏதோ என்று பயப்படுகிறவர்கள்தான் அதிகம். வேறு வழியே இல்லை என்கிற நிலையிலேயே ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை…
நம் கனவை நிறைவேற்ற உலகம் தயாராக இருக்கிறது!
உலகத்திலேயே அதிகம் பேரால், காசு கொடுத்து பார்க்கப்பட்ட நினைவுச் சின்னம் எது தெரியுமா? ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசில் இருக்கக்கூடிய ஈஃபிள் டவர் தான் அது.
பலர் படங்களில் பார்த்து மகிழ்ந்த உயர்ந்த கோபுரம் அது. உங்கள் வாழ்நாளில் ஒரு வாய்ப்பு…
மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!
மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள்…
கோபத்தில் மறைந்திருக்கும் முட்டாள்தனம்!
அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை, அம்பு, வேலைப் பயன்படுத்தாமல், கைகளிலேயே தூக்கிவிட முடிந்தது.
அந்த மான் குட்டியின்…
ஆழ்ந்த உறக்கம் ஆயுளை நீட்டிக்கும்!
- சர்வதேச ஆய்வில் தகவல்
ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற…
இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம்!
உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின்…
நீ யார் என்பதை உணர்த்தும் ‘பேச்சு நடை’!
தொழில் நுணுக்கத் தொடர் – 13
கிடைக்கிற இடைவெளியில் காரியம் சாதிக்க, புத்திசாலித்தனமும், வார்த்தைகளில் ஷார்ப்னஸ்ஸூம் இருக்க வேண்டும். வளவளா வார்த்தைகளால் எந்தக் காரியமும் நடக்காது.
மணிரத்னத்தின் ‘குரு’ படத்தில் ஒரு டயலாக் இருக்கும்.…
உணவு முறையும் உடல் நலனும்…!
இன்றைய வாழ்வியல் முறையில் உடல்நலம், மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
நம் மனநலம் என்பது, நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும்…
வெற்றிக்கான எஸ்கலேட்டர்…!
தொழில் நுணுக்கத் தொடர் - 13
வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற உந்துதல் உள்ளவரா நீங்கள்..? அதற்கான சில நுட்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நடைமுறையில் பயன்படக்கூடிய சில உத்திகளைப் பற்றி அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன்…