Browsing Category
மகளிருக்காக
பாதுகாப்பு உணர்வோடு இருப்போம்!
பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெளி இடங்களுக்கு பெண்கள் தனியாக செல்லும்போது போகும் இடம் பற்றிய அனைத்து தகவல்களையும் துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.…
சர்க்கரை நோய் தொடர்பான கட்டுக் கதைகள்!
இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நீரிழிவு நோய் தொடர்பான சில கட்டுக்கதைகளும் மக்களிடையே பரவுகின்றன.
சர்க்கரை நோய் வந்தால், அது குணமாகாது அல்லது பெற்றோருக்கு இருந்தால்,…
தொப்பை உருவாவதைத் தடுக்க என்ன வழி!
தொப்பைப் போடுவதைத் தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்.
1. முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும்.
2. பசிக்கும்போது மிதமாக சாப்பிட வேண்டும். 75% போதுமானது.
3. வயிறு ரொம்ப சாப்பிட வேண்டுமேயானால் மதியம் உட்கொள்ளலாம்.
4. இரவு 8 மணிக்குள்…
கொஞ்சம் வேலை; நிறைய வருமானம் – இது என்ன ஃபார்முலா?
“கொஞ்சம் தான் வேலை பார்க்கணும். ஆனால் நிறைய சம்பாதிச்சிடணும். ஒரு கட்டத்திற்கு மேல் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்பது பலரது ஆசை. இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..?
கொஞ்ச நேரத்தில் நிறையச் சம்பாதிப்பது எப்படி? இதுதான் உங்களுடைய கேள்வியாக…
கணினியில் வேலை செய்பவர்களுக்கு எடை அதிகரிப்பது ஏன்?
கணினி முன்பாக வேலை செய்வதால் எடை அதிகரிப்பை உணர்கிறீர்களா? அப்ப இத டிரை பண்ணுங்க!
உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, அதிக தண்ணீர் அருந்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை உங்களது வாழ்வில் கடைப்பிடித்து வந்தாலே உடல் எடையை எளிதில்…
கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?
கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா? என்று கீர்த்தி என்ற வாசகர் விகடன் இணையதளம் மூலம் கேட்ட கேள்விக்கு, சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன் தரும் ஆலோசனை.
வாசகி கீர்த்தியின் கேள்வி: என் வயது 40.…
பெண்களுக்கு அவசியமான ‘சுயசார்பு’!
வளர்ந்து வரும் இந்தியாவில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள்.
இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும்…
செல்போன் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்கும் வளர்ப்பு பிராணிகள்!
நிலா, அணில், மாடு, காகம் போன்ற இயற்கையான விஷயங்களைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டுவது அந்தகாலத் தாய்மார்களின் வழக்கம்.
ஆனால் இந்த காலத்திலோ, குழந்தைகளுக்கு சோறூட்டுவது, அவர்களை சேட்டை செய்யாமல் ஓரிடத்தில் அமர வைப்பது, அமைதிப்படுத்துவது,…
அவையடக்கம் பல வெற்றிகளைத் தரும்!
தன்னம்பிக்கைத் தொடர் – 14
மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் நாடு முழுவதும் தோரணங்கள், விருந்து என்று ஒரே தடபுடல்தான். இதுவரை யாரும் இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக விழா எடுத்தனர்.
அரசப்…
மகளிருக்கான மத்திய, மாநில அரசுத் திட்டங்கள்!
பெண்கள் முன்னேறும்போது, நாடு பல மடங்கு முன்னேற்றம் அடையும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன.
இவற்றை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் நடை போடலாம். அந்தத்…