Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
ஆரோக்கியம் முக்கியம் நண்பர்களே…!
ஊடகவியலாளர் சிஎம். தாஸ் எழுதிய பதிவு.
திடீரென உடல்நலக் குறைவால் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதுவும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள்தான் பெரும்பான்மை.
ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உடல்நலத்தை எப்படிப்…
மாரடைப்பைத் தடுக்கும் பச்சை மிளகாய்!
- இத்தாலிய ஆய்வில் கண்டுபிடிப்பு
அறுசுவைகளில் பலருக்கும் பிடிக்காத சுவை காரம். அதிலும் பச்சை மிளகாயின் காரம் என்றால் பலரும் தூரம் ஓடுவார்கள்.
ஆனால் அந்த பச்சை மிளகாய்க்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதாக…
75% இந்தியா்களுக்கு கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம்!
இந்தியா்களின் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு தொடா்பாக கடந்த 2001-ம் ஆண்டு முதல் வெளியான 51 ஆய்வறிக்கைகளை லான்செட் குழு ஆராய்ந்தது. அது தொடா்பான அறிக்கை லான்செட் பிராந்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்…
துயரங்கள் தீர்க்கும் தும்பையின் மகத்துவம்!
அடடா, இதன் அருமை, பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா?இரண்டா?
சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை…
குறைப் பிரசவம் என்பது குறைபாடா?
கருவில் உள்ள சிசு 40 வாரங்கள் முழுமையான வளர்ச்சியை அடைந்த பின்பே குழந்தையாக உருவம் பெற்று மண்ணிற்கு வருகிறது. ஆனால் இந்த 40 வாரங்கள் முழுமையடைவதற்கு முன்பே நிகழும் பிறப்புதான் குறைப்பிரசவம் என்று சொல்லப்படுகிறது.
கர்ப்பிணிகளின் அதிகபட்ச…
மழைக்காலத்தில் எந்தெந்த பொருட்களை சாப்பிடக் கூடாது?
பருவம் மாறுவதால் ஒவ்வாமை அல்லது காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், இருமல், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிற அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவற்றை முற்றிலுமாகத் தடுப்பதற்கு ஆறு வகையான உணவுகள் உதவுகின்றன.
சிட்ரஸ் வகை பழங்களில்…
தூங்கி எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?
நாம் தூங்கி எழும்பியவுடன் ஏன் கைகளை நீட்டி சோம்பல் முறிக்கிறோம் தெரியுமா?
நாம் தூங்கும் போது, நம் உடல் வெப்பநிலையும் சுவாச விகிதமும் குறைகிறது. மேலும் தசைகள் முடிந்தவரை ஓய்வெடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது.
நாம் தூங்கி எழும்பி…
மாரடைப்புக்குக் காற்று மாசுவும் காரணமா?
ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
உலக இதயதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ‘ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது?’ என்பது குறித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் அதிர்ச்சிகர…
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்!
சுகாதாரத்துறை நடவடிக்கை
தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு…
உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?
'உணவே மருந்து' என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது என்பது கவலைக்குரிய ஒன்று.
உடல் எடை அதிகரிப்பதால் மன அழுத்தம், இருதய நோய், சர்க்கரை…