Browsing Category
தமிழ்நாடு
மழையை ரசிக்கவா, வலியை நினைக்கவா?
மழையும் காற்றும் அழகு தான். ஆனால் ஜன்னல் வழியாக ரசிக்கும் வரை. இவ்வரிகள் ஆழமான வலிகளை நமக்கு உணர்த்துகிறது.
மது விற்பனை குறித்து மறுபரிசீலனை தேவை!
சமத்துவமான பார்வையைப் பலவற்றில் வலியுறுத்துகிறோம். ஆனால் மதுபான விற்பனையில் அத்தகைய சமத்துவம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?
பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்!
அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது.
கிளாம்பாக்கம் தொடரும் பிரச்சனைகள்: பரிதவிப்பில் பயணிகள்!
இவ்வளவு வசதிகளோடும் முன்னேற்பாடுகளோடும் துவக்கப்பட்ட கிளாம்பாக்கத்து பேருந்து நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் எந்தப் பேருந்து வசதியும் சென்னைக்குள் வருவதற்கு இயலாமல் போவது ஏன்?.
அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி!
அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார்ப் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 பேர்…!
தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் கனிமொழி!
மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சசிகாந்த் செந்தில்: ஆட்சிப் பணியிலிருந்து மக்கள் பிரதிநிதி!
தமிழ்நாட்டில் திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
பெரியாரும் அண்ணாவும் சாராயக்கடைகளைத் திறக்கச் சொன்னார்களா?
இந்தத் தேர்தலில் நான் தோற்றாலும் கூட இனி அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்
கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள்: கவனிக்குமா அரசு?
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000;…