Browsing Category
தமிழ்நாடு
மக்களின் எதிர்ப்பால் ஜிப்மரில் சேவைக் கட்டணம் ரத்து!
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்…
தமிழக அமைச்சர்களின் 5 இலாகாக்கள் மாற்றம்!
திமுக அரசு 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது.
அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர்,…
இயற்கை எனும் இளைய கன்னி!
இயற்கையும் அதில் விரவியிருக்கும் பசுமையும் வெறுமனே தோற்றத்தினால் நம் கண்களை வசீகரிப்பதில்லை. மாறாக, அது நம் மனதுக்குள் ஊடுருவி அதில் பாவியிருக்கும் எதிர்மறை யாவற்றையும் விரட்டிவிடும் தன்மை கொண்டது.
அதனாலேயே, இயற்கை எனும் வார்த்தையை…
அமைச்சர் நாசர் பதவி நீக்கம்: டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு!
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த 8 ஆம் தேதி…
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 247 தமிழர்கள்!
மாநில அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் சூடானில் இருந்து கடந்த மே 5-ம் தேதி வரை 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சூடான்…
மாணவி நந்தினியின் சாதனை: உடையும் கட்டுக்கதைகள்!
முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது…
சாமானியர்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.288 கோடி திருட்டு!
சைபர் க்ரைம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலமாக பொது…
எப்படிப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் நமக்குத் தேவை?
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4
நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி....
பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…
அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…
பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்!
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 12ம் வகுப்பு…