Browsing Category
தமிழ்நாடு
காட்டு யானையைக் கண்காணிக்க துரித நடவடிக்கை!
- தமிழக அரசு அறிக்கை
தேனி மாவட்டத்தில் அரிசிக் கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்…
நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ்!
- நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “அட்டை வடிவிலான எம்.பி.சி. சான்றிதழை ரத்து…
மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை!
மின்வாரியம் எச்சரிக்கை
மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை…
கொளுத்தும் வெய்யில்; குறைவது எப்போது?
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ஆனாலும் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப்போக அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது.
அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத்…
மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ஹிஜாப் விவகாரம்!
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகாவில் அப்போது இருந்த…
கொடைக்கானல் மலர்க் கண்காட்சிக்காக குவியும் மக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தையொட்டி மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று துவங்கியது.
இதனை தமிழ்நாடு வேளாண்…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டார்.…
முதலமைச்சரின் பயணம்; முதலீட்டுக்காகவா, சுற்றுலாவுக்கானதா?
முனைவர் குமார் ராஜேந்திரன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருக்கிறார்.
வெளிநாடு பயணப்படுவதற்கு முன்பே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 தேதிகளில்…
இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்!
சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள…
அன்பில் நெகிழ்ந்த சிறுமி டானியா!
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா, தனது பிறந்த நாளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்…