Browsing Category

தமிழ்நாடு

நிஜ தேர்தலை கண் முன் நிறுத்திய பள்ளி மாணவர்கள் தேர்தல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் நிஜ தேர்தல் போல் நம் கண் முன் நிறுத்திய சம்பவத்தின் தொகுப்பை இப்போது காணலாம். மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.…

உழைப்பில்லாத செல்வம் வீண்!

பல்சுவை முத்து: உழைப்பில்லாத செல்வம்; மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி; நற்பண்பு இல்லாத கல்வி; நேர்மை இல்லாத வாணிகம்; மனிதத்தன்மை இல்லாத அறிவியல்; தியாகம் இல்லாத வழிபாடு; கொள்கை இல்லாத அரசியல் இவையனைத்தும் வீணானது தான்.  - மகாத்மா காந்தி

50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வாழும் மக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாகக் காண்போம். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனத்துறை சிப்பிப்பாறை பகுதியில் சுமார் நூற்றுக்கு…

மனம் விட்டுப் பேச நெருங்கிய உறவுகள் தேவை!

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் சென்னை சைக்கிளிங் ஃபெஸ்டிவல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது…

கனவுடன் ஒரு தலைவன்!

-டாக்டர் க. பழனித்துரை நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் ஒரு மிகப் பெரிய தொழில்சாலை அங்கு உருவாக்கப்படுவது போல் ஒரு செயல்பாட்டுத் தோற்றம். சுமார் 15 ஏக்கர் பகுதியில் ஓர் ஏரி…

தன் மதிப்பும், சமத்துவமும் ஓங்கி வளர வேண்டும்!

“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத்துறைகளிலும் மேன்மை பெற்று விளங்கச் செய்ய வேண்டும். நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் இதன்…

நவீனமாக மாறிய மெட்ராஸ் போலீஸ்!

1800-களில் மெட்ராஸ் கப்பல்துறையில் முறைகேடுகளும், கடத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருந்தன. அதனால், கடற்கரையில் இருந்த போலீஸ் கிளை அலுவலகத்தை மரைன் போலீஸ் பிரிவாக மாற்றினர். தொடர்ந்து நகரக் காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு…

எம்.பி. ரவீந்திர நாத்தின் வெற்றி செல்லாது!

- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு…

செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநரின் தடுமாற்றம்!

வழக்கில் சிக்கிய நிலையில் சிசிச்சையில் இருக்கும் இலாகா இல்லாமல் தமிழ்நாடு அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜி விஷயத்தில் சட்டென்று தலையிட்டு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மாலை நேரத்தில் பதவி நீக்கம் குறித்த…

எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர்பெற்றவர் இறையன்பு!

தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக இறையன்பு, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும்…