Browsing Category
தமிழ்நாடு
பிப்-23 ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்!
இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், வரும் 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால்,…
பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு!
கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட…
நீர்நிலைகளைப் பாதுகாப்பது நமது கடமை!
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளைக் கண்டுபிடித்து, பாதுகாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார்…
தமிழக அகழ்வாராய்ச்சி குறித்த வெள்ளை அறிக்கை தேவை!
தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதனால் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோடு மாவட்டம்…
6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.…
ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே…
பிப்.5 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!
நடப்பாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால்…
மதுரை அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்!
மதுரை திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்…
நினைவில்லமானது வேதா நிலையம்!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய…
தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!
ஆண்டுதோறும் காவல் அதிகாரிகளுக்கு நாட்டின் மிகப்பெரிய விருதான ஜனாதிபதி விருது, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி சிறந்த முறையில் புலனாய்வு செய்த வழக்குகளுக்கு அரசு இதுபோன்ற விருதுகளை வழங்குவது…