Browsing Category
தமிழ்நாடு
அதிமுக தலைமை அலுவலகம்: ஜானகி எம்ஜிஆர் வழங்கிய தானம்!
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இயங்கி வரும் கட்டிடத்தை, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவியுமான திருமதி ஜானகி ராமச்சந்திரன் 1950 களில் வாங்கினார்.
சுமார் 10 கிரவுண்டு…
23 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!
- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள், சிவனேசன், சிவக்குமார் ஆகியோருக்கு…
‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் மாறிய அதிமுக தலைமை அலுவலகம்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதன்படி அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘எம்ஜிஆர் மாளிகை’ என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக…
நூறு நாள் வேலைத் திட்டம்: வரமா, சாபமா?
மாற்றுமுறை காண்போம்: தொடர் – 57 டாக்டர் க. பழனித்துரை
சமீப காலமாக இந்த “மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டம்” ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அரசியல் தளத்தில்…
ஆயுதபூஜை கொண்டாட்டம்: பொருட்கள் விற்பனை தீவிரம்!
கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவி மற்றும் பார்வதியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இந்தாண்டு இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என்பதால், ஏராளமான மக்கள் தங்கள்…
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி!
ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி…
கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்!
சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்…
உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!
“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம்.
அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…
திமுக அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரம்!
- உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின்
நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க. தலைவருமான…
உள்ளாட்சித் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தீவிரம்!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
மொத்தம் 140…