Browsing Category

தமிழ்நாடு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 94.56% பேர் தேர்ச்சி!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன.

யாருக்காகவோ பலிகடாவாகி இருக்கும் நிர்மலாதேவி!

பேராசிரியை நிர்மலாதேவி கூண்டுக்குள் மாட்டப்பட்டிருக்கிற எலிப்பொறி மட்டும் தான். அவர் யாருக்காக இம்மாதிரியான பணிகளைச் செய்தார் என்பதும் அவை ஏன் இம்மாதிரியான சமயங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பதும் தெரிய வருமா?

காலம் எல்லாவற்றையும் தொலைத்துக் கொண்டே இருக்கிறது!

தஞ்சாவூர் தாம்பூலத்திற்கு எப்போதும் தனி மகத்துவம் உண்டு. அப்போதைய தஞ்சைவாசிகளுக்கு பொழுதுபோக்கே லட்சுமி சீவல், மணக்கும் ஏஆர்ஆர் சுண்ணாம்பு, வெற்றிலைதான்.

ஜானகி எம்.ஜி.ஆரை அரசு கொண்டாட வேண்டும்!

முன்னாள் முதலமைச்சர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30-ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி. ஊழியர்கள் ரோபோக்களா?

இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90% பேர் அதிக ஊதியத்துக்காக ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை தொலைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இன்னும் நீடிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

வாழ்க்கையின் கனவுகளைச் சுமக்க வேண்டிய காலக்கட்டத்தில் குழந்தையைச் சுமக்கும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் ஒழிந்த பாடில்லை. சமூக நீதியின் மாநிலம் என்று கோலோச்சிக்கும் தமிழ்நாட்டிலும் ஒழியவில்லை.

பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம்!

பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய ஆல்பம் பாடலாக உருவாகி உள்ளது. இப்பாடலுக்கு 'தீட்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மன்சூர் அலிகானுக்கு என்னாச்சு?

மன்சூர் அலிகான் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தொகுத்துச் சொன்னார்கள் தந்தி தொலைக்காட்சி நெறியாளர்கள்.

தேர்தல் நடைமுறை: மகளிர் உரிமைத் தொகைக்குத் தடையா?

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.