Browsing Category

சினி நியூஸ்

இயல்பானதா, மிகை நடிப்பா; எது தேவை?

இன்றைய திரைமொழி: இயக்குநர் கேட்டுக் கொண்டபடி மிகச் கச்சிதமாக நடிப்பது, கண்டிப்பாக நல்ல நடிப்பு அல்ல. அது கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். சொன்னதைக் கேட்கும் ஆரோக்கியமான உடலை உடையவர் எவரும் செய்யக் கூடியது. கதாபாத்திரம் சொல்வதைத் தான் கேட்க…

‘யார் பெயரை முதலில் போடுவது?’ மோதிய நாயகிகள்!

'சினிமாவில் ஈகோ மோதல்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் நடிகைகளிடம் இந்த மோதல் அதிகமாகவே இருக்கும். அதுவும் ஒரே படத்தில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் நடித்தால் கேட்கவே வேண்டாம்' என்கிறார்கள் சில சினிமாக்காரர்கள். அப்படி நடந்த பெயருக்கான…

கலைப்படைப்பு வாழ்க்கையை மாற்றுமா?

இன்றைய திரைமொழி: புத்தகம், இசை, நாடகம் மற்றும் திரைப்படம் ஆகியன மாற்றத்தை உண்டாக்கலாம், உலகையே புரட்டிப் போடலாம், மாற்றங்களுக்கான ஏஜெண்ட்களாக நடிகர்கள் இருக்கலாம். -  நடிகர் ஆலன் ரிக்மேன்

நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டு இருப்பேன்!

 - கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர்…

பார்வையாளர்களை ஈர்க்கும் நுணுக்கம்!

இன்றைய திரைமொழி: பெரும்பாலும் என் திரைப்படங்களில், நகைச்சுவையால் பார்வையாளர்களை மிகச் சவுகரியப்படுத்தி விடுகிறேன். பின்னர் எதிர்பாராத ஒரு நிலையில் அவர்கள் கதிகலங்கிப் போகும்படியாக ஓங்கிக் குத்து விடுகிறேன். - நடிகை ஃபீபீ வாலர் ப்ரிட்ஜ்

எஸ்.பி.பி பாடிய கடைசிப் பாடல்!

எந்த இந்திய மொழியிலும் இதுவரை ஆராயப்படாத, தனிப்பகுதியாக விளங்கும் ஆன்மீக சிந்தனை வடிவம். எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூபத்தின் பிரம்மாண்டத்தை குருஷேத்திர யுத்த பூமியில் ஸ்ரீகிருஷ்ண பெருமான் அர்ஜீனனுக்கு அளித்த பிரமாண்ட…

இன்றைய திரை மொழி

இன்றைய திரைமொழி: என்னுடைய திரைப்படங்கள் இலாபத்தை ஈட்டவில்லை என்றால், நான் எதையோ சரியாகச் செய்திருக்கிறேன் என்று அறிகிறேன். - இயக்குநர் உட்டி ஆலென்

மீண்டும் இணைந்த கௌதம் மேனன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி!

ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிக் கூட்டணி இப்போது ‘13' என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.…

விக்ரம் படத்தில் பல இடங்களில் கத்தரி போட்ட சென்ஸார் போர்டு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் சென்சார் ரிப்போர்ட்…

படைப்பின் ஊற்றுக்கண் கற்பனையே!

இன்றைய திரைமொழி: நான் பொருட்களை எப்படிப் பார்க்கிறேனோ, அதை அப்படியே ஓவியமாகத் தீட்டுவதில்லை. அவை குறித்த என் சிந்தனையையே ஓவியமாக்குகிறேன். - ஓவியர் பாப்லோ பிகாஸோ