Browsing Category
சினிமா
சினிமா தான் எனக்கான ஒரே விடியல்!
நடிகை சாய் ரோகிணி
சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி.…
தமிழ் – யதார்த்தம் ததும்பும் ஆக்ஷன் படம்!
என்னதான் ஒரு படத்தில் பல கருத்துகளைப் புகுத்தினாலும், படம் பார்க்கும் ரசிகர்கள் ‘ஆஹா’ என்று சொல்லாவிட்டால் அவ்வளவுதான்!
அதனாலேயே, திரையரங்குகளில் மகிழ்ச்சி ஆரவாரம் பெருக்கெடுக்கும் கமர்ஷியல் திரைப்படங்களுக்கே அதிக முக்கியத்துவம்…
தோனி வெளியிட்ட ‘எல்.ஜி.எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி.எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…
வெற்றிவிழாவில் பங்கேற்ற நட்சத்திரங்கள்!
அருமை நிழல்:
கும்பகோணத்தில் உள்ள கற்பகம் திரையரங்கில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ’தங்கப் பதக்கம்’ நூறு நாட்கள் ஓடியபோது அதற்கான விழா அதே திரையரங்கில் நடந்தது.
பி.மாதவன் இயக்கத்தில் 1974, ஜூன் ஒன்றாம் தேதி வெளியான இந்தப் படத்தில்…
ஆகஸ்ட் 16, 1947 – திரையில் ஒரு இலக்கியம்!
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் மிகக்குறைவு. தியாக பூமிக்கு முன் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உட்பட மிகச்சில படங்களே அதனைச் செய்திருக்கின்றன.
உண்மைக் கதைகளாகவோ அல்லது சில தகவல்களின்…
நயன்தாராவின் 75வது படத்தை இயக்கும் புதுமுகம்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
'லேடி சூப்பர் ஸ்டார் 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நீலேஷ் கிருஷ்ணா எழுதி…
மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி!
தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள்.
இத்திரைப்படத்தை ZEE Studios மற்றும்…
இயக்குநர் விஜயும், அருண் விஜயும் இணையும் பிரம்மாண்ட படைப்பு!
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்-1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடு தொடங்கி…
‘அவள் பெயர் ரஜ்னி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன்…
இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’!
இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புதுப் படத்தின் பூஜை நடைபெற்றது. விழாவிற்கு படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள்.
இசைஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ்…