Browsing Category

சினிமா

யானை முகத்தான் – ஸ்லோட்ராமா!

குடும்பச் சித்திரம் என்ற பெயரில் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த படங்களை உருவாக்கும் வேலை நெடுங்காலமாக நடந்து வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் பல அப்படித்தான் இருக்கின்றன. அதனால், அதற்குத் தனியாக உதாரணம் காட்ட…

விருபாக்‌ஷா – அதிர வைக்கும் த்ரில்லர்!

த்ரில்லர் வகைமை திரைப்படங்களிலேயே பல வகை உண்டு. அவற்றில் புதிரான, மர்மமான, மிகப்பழமையான, மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றிப் பேசும் படங்கள் சிறிதும் பிசகின்றி இருந்தால் மட்டுமே ரசிகர்களால் ஆராதிக்கப்படும். புதுமுக இயக்குனர்…

ட்ரிபெகா சர்வதேசப் பட விழாவில் ‘ஆதி புருஷ்’!

அமெரிக்காவில் நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் 'ஆதி புருஷ்' தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது. தேசிய விருது பெற்ற…

தெய்வ மச்சான் – ‘கொலவெறி’ கொண்டவன்!

ஒரு திரைப்படம் ஏன் உருவாக்கப்படுகிறது? இந்த கேள்விக்குப் பல பதில்கள் கிடைக்கும். அதில் ஒன்று, சம்பந்தப்பட்ட இயக்குனரோ அல்லது கதாசிரியரோ அல்லது இதர கலைஞர்களுடன் ஒன்று சேர்ந்தோ உருவாக்கும் ஒரு உலகம். அது பார்ப்பவர்களுக்குப் பிடிக்கிறதா…

மொழிகளைக் கடந்து மக்களை ஈர்த்த ‘அயோத்தி’!

சமுத்திரக்கனி பேச்சு! இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50…

மயில்சாமி இறுதியாக நடித்த விழிப்புணர்வு குறும்படம்!

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை…

ரிப்பப்பரி – இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்!

காமெடி கலந்த பேய்ப்படம் எப்படியிருக்கும்? ’ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல, பேய்ப்பயத்திலும் அதனைக் கிண்டலடிப்பதாக நகரும். பேய்களே நேரில் வந்து ‘நாங்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்’ என்று சத்தியம் செய்யும்…

ஜூனியர் என்டிஆருடன் இணையும் சைஃப் அலிகான்!

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர்…

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’!

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் 'போர் தொழில்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ்த் திரையுலகில் நேரடியாக களமிறங்கியுள்ளது. இந்தியாவின்…

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா?

 - ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம் ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து காலகட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர் T. கிருஷ்ணனே இராமானுஜராக…