Browsing Category
சினிமா
எந்தக் குடையும் நிழல்தரும் என நினைக்க வேண்டும்!
இயக்குநர் பாரதிராஜா!
அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் சென்னை மே 18, 2023 அன்று 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில் சென்னையில் முன்னோட்ட வெளியீட்டு விழா நிகழ்வில் பேசினார்…
‘வடக்கன்’ – எளிய மனிதர்களின் படம்!
இயக்குநர் பாஸ்கர் சக்தி
இன்னைக்கு எல்லா இடத்திலும் வடக்கத்தியர்களைக் காண்பது சாதாரணமாக இருக்கு. எங்க ஊருக்குப் பக்கத்தில்கூட ஒரு மில்லில் வேலை பார்க்கிறவர்களில் அநேகம் பேர் வடக்கே இருந்து வந்தவங்கதான்.
ஒரு பெரிய சமூகமாக அவங்க நம்மகிட்ட…
ராவண கோட்டம்: இன்னொரு மதயானைக் கூட்டமா?
ஒரு இயக்குனரின் முந்தைய படம் தந்த அனுபவத்தை நினைவில் இருத்திக் கொண்டால், அவரது அடுத்த முயற்சி ஏதோ ஒருவகையில் எதிர்பார்ப்பை உண்டுபண்ணும்.
அதற்கேற்ப படம் அமைந்திருக்கிறதா இல்லையா என்பது அந்த இயக்குனருக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட…
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனியின் புதிய படம்!
தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
மனிதநேய…
குழந்தைக்கு சாதியற்றவர் என சான்றிதழ் பெற்ற கயல் ஆனந்தி!
தமிழ் சினிமாவில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதையடுத்து, அவர் கயல் ஆனந்தி என்று ரசிகர்களால்…
தீர்க்கதரிசி – வித்தியாசமான பழி வாங்கும் கதை!
‘பழிக்குப் பழி’ வகையறா கதைகள் எண்பது, தொண்ணூறுகளில் விதவிதமாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கென்று ஒரு திரைக்கதை சூத்திரம் உண்டு.
சாதுவாக வாழும் ஒருவன் எந்த சந்தர்ப்பத்தில் காடு கொள்ளாத அளவுக்கு மூர்க்கன் ஆனான் என்று…
மனித குலத்திற்கு எதிரானவற்றை அனுமதிப்பதில்லை!
ஃபர்ஹானா படக்குழு விளக்கம்
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'.
இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதில்…
சினிமா விருது தேர்வுக் குழுவினரை வெளிப்படையாக அறிவிப்பதா?
பட அதிபர் கே.ஆர். கேள்வி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிவந்த தமிழ் படங்களில் சிறந்த படம், சிறந்த…
வெற்றிமாறன் பயிற்சிப் பட்டறை: சினிமா காதலர்களுக்கு கொடை!
தமிழ் ஸ்டுடியோ நடத்திய இயக்குநர் வெற்றிமாறனின் ‘பயிற்சிப் பட்டறை’ உண்மையில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த கொடை என்று தமிழ் ஸ்டுடியோ நடத்திய பயிற்சிப் பட்டறை பற்றி எழுதியிருக்கிறார் அருண்.மோ.
ஒருநாளில் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று…
காதல் கோட்டை கட்டிய இயக்குநர்கள் எங்கே?
சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘லவ்டுடே’ படத்தைத் தவிர்த்து பார்த்தால், தமிழ் சினிமாவில் காதல் படங்கள் வெளிவந்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் இருக்கும்.
முதல் தட்டு, இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்கள் என அனைவருமே ஆக்ஷன் கதைகளில்…