Browsing Category
சினிமா
ரசிகருக்கு பரிசளித்த யுவன் சங்கர் ராஜா!
சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு.
இந்த வரிசையில் லிட்டில் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.…
வெப் – ஒரு ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!
‘நாட்டாமை’ படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. அதில் ‘மீன், மானுக்கு வலை போட்டால் வலைக்குள் மீனும் மானும் இருக்கும்; ஆனால், கொசுவலை போட்டால் அதனுள் என்ன இருக்கும்’ என்று ஒரு கேள்வியை எழுப்புவார் நடிகர் செந்தில்.
பதிலுக்கு, ‘நாய்க்கு வலை…
சந்திரபாபுவின் நிஜமும் நிழலும்!
13 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும்.
அதுபோல சினிமா என்ற வர்த்தகத்திலும், ஜோக்கரோடு…
இறுதிகட்டத்தை எட்டிய அர்ஜூன்தாசின் ரசவாதி!
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார்.
தற்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர்…
எஸ்.கே.எம் சினிமாஸின் முதல் படம் அறிவிப்பு!
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களைத்…
‘வேம்பு’ டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!
மஞ்சள் சினிமாஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார்…
இயக்குநர் தங்கர் பச்சான்: 33 வருட திரையுலக அடையாளம்!
தலைசிறந்த ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குனர் என தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது.
புதுமையான, வித்தியாசமான காட்சிக் கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை…
ஒரே கதையில் உருவான 2 படங்கள்!
ஒரே கதையைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாவது சினிமாவில் புதிதில்லை. அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இது நடந்திருக்கிறது.
ஆனால், ஆரம்பிக்கும்போது தெரியாமல், படம் பாதி நடந்து கொண்டிருக்கும்போது, இரண்டு படங்களின்…
தோல்வியடைந்த ஜெமினி நிறுவனத்தின் கடைசி படம்!
ஜெமினி நிறுவனம் சார்பில் 1975ம் ஆண்டு வெளி வந்த படம் ’எல்லோரும் நல்லவரே.’
கன்னடத்தில் வெளி வந்த படத்தின் ரீமேக். இது தமிழ் சினிமாவின் பிரமாண்ட நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கடைசி தயாரிப்பு படமாகும்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என…
‘இயக்குநர்’ ஷங்கருக்கு வயது – முப்பது!
டி.ராஜேந்தர் படங்களின் பாடல் காட்சிகளில் காட்டப்படும் பிரமாண்டம், 80 மற்றும் 90 களில் ரசிகர்களை வாய் பிளக்கச் செய்தது.
கோடிகளை கொட்டி ஒவ்வொரு பாடலுக்கும் பல அரங்குகளை நிர்மானித்திருப்பார்.
ஆனால் அவரது முதல்படமான ’ஒரு தலை ராகம்’ படம் -…