Browsing Category
சினிமா
ரஜினி கையிலும் மூன்று, கமல் கையிலும் மூன்று!
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே ரஜினி, கமல் படங்களை முறியடித்து விஜயும், அஜித்தும் வெற்றிகளைக் குவித்து வந்தனர்.
விஜயின் மாஸ்டரும் அஜித்தின் வலிமையும் பெரிய அளவில் ஜெயித்தன. இதனால், இரண்டு சீனியர் நடிகர்களையும் ஓரம் கட்டி, ஜுனியர்கள் இருவரும்…
ஈரமில்லா நெஞ்சங்களில் இரக்கத்தை உணரவைத்த படம்!
தமிழ் சினிமாவில் வெளியான பல த்ரில்லர் படங்கள் என்றாலே ஒரு விதமாக பயம் ஊட்டும் விதத்தில் இருக்கும்.
பல படங்கள் இதுவரை வந்தாலும் கூட கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.…
டொராண்டோ திரைப்பட விழாவில் சுசி கணேசன் படம்!
பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின் ‘தில் ஹெ கிரே’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில்…
என் வாழ்க்கையில் எத்தனையோ தடைகள்!
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார்.
அவருக்குப் பிறகு வேறு எந்த…
இசை நிகழ்ச்சியில் குளறுபடி: வருத்தம் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான்!
சென்னை ECR சாலையில் உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 10) இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சி நடத்துவதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம்…
வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி!
'விடுதலை - பாகம் 2' படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும்…
ஜவான் – வழக்கமான ‘அட்லீ’ படம்!
முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்குவதற்கென்றே சில இயக்குனர்கள் உண்டு. அவர்களால் வேறு மாதிரியான படங்களை ஆக்குவது கஷ்டம்.
ஆனால், அப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் கிடைக்கும் மதிப்பு மரியாதையே தனி.…
ஜவான் முதல் நாள் வசூல் ரூ.130 கோடி!
ஷாருக்கானின் 'ஜவான்' இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது.
ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர்…
வெளியீட்டிற்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த லியோ!
அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான 'லியோ' இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது.
லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42…
நடிப்பாற்றலால் அம்மாவையே வியக்க வைத்த நடிகர் திலகம்!
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967-ல் வெளிவந்த படம் திருவருட்செல்வர். இதன் படப்பிடிப்பு சாரதா ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’திருநாவுக்கரசர்’ என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்.…