Browsing Category

சினிமா

அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!

அருமை நிழல்: நடிகர் சங்கக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்.ஜி.ஆர்., நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது. அப்போது செயற்குழு…

விக்ரம் படத்துக்கு விடியல் பிறந்தது!

விக்ரம் நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றன. வசூலையும் வாரிக் குவித்தன. இப்போது பா.ரஞ்சித் டைரக்ஷனில் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் நடித்து…

ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லாரன்ஸ்!

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே,…

பிரபுதேவாவுக்கும் வில்லன் ஆசை வந்தாச்சு!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன் வேடம் ஏற்பது முன்பெல்லாம் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. 45 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார் வில்லன் கேரக்டரில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் நடித்தார். ஆனால், அதனை அவர் தொடரவில்லை. மார்க்கெட் ஓய்ந்த…

உலகம்மை – இளையராஜா காட்டும் இன்னொரு உலகம்!

எழுத்தாளர்களின் சிறுகதைகளை, நாவல்களை, கட்டுரைகளைத் திரைப்படமாக ஆக்குவது நிச்சயம் சிரமமான காரியம்தான். ஏனென்றால், எழுத்தை வாசிக்கும்போது உண்டாகும் கற்பனைகள் நம்மை வேறொரு உலகத்துக்குள் பிரவேசிக்க வைக்கும். அதுவே திரைப்படமாக மாறும்போது, நாம்…

வெளியானது ‘மார்கழித் திங்கள்’ படத்தின் முதல் பாடல்!

பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்கும் ‘மார்கழித் திங்கள்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 'தாஜ்மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா மார்கழித் திங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும்…

படப்பிடிப்பை ஒதுக்கி விட்டு உலகம் சுற்றும் அஜித்!

அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் உபதொழில் ஒன்றையும் கைவசம் வைத்திருப்பார்கள். அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் ரியல் ‘எஸ்டேட்’ துறையில் கவனமாக இருப்பார்கள். சிலர் சினிமாவிலும் முதலீடு செய்வதுண்டு. திரை உலகத்தினர் ஓட்டல்கள், கல்யாண…

‘ஜெயிலர்’ படத்திற்கே இந்த நிலைமை!

தயாரிப்பாளர் கே.ராஜன் 'ஐமா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு,…

விரக்தியிலிருந்து பலரது வாழ்க்கையைத் திசை திருப்பிய பாடல்!

மனது நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது. மெதுவாகத் தோளைத் தொட்டு ஆறுதல் அளிப்பதைப் போலச் சில பாடல்களும் இருக்கின்றன. சில எழுத்துக்களும் இருக்கின்றன. திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பில்லை மதுரைக்கு டிவிஎஸ் நிறுவனத்தில்…

சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே ஜானகியுடன் மேடையேறிய எஸ்.பி.பி!

ஒரு தெலுங்கு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ்.பி. பி. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாகக் கிடைக்கும். இந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின்…