Browsing Category
சினிமா
தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பனை ரூ.1900 கோடி!
திரைப்பட டிக்கெட்டுகளை விட திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் ஸ்நாக்ஸ் விலை பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதால், நடுத்தர குடும்பங்களுக்கு, குறிப்பாக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
அமிதாப் பச்சன் தயாரித்த முதல் தமிழ்ப் படம்!
1997ஆம் ஆண்டு, இரட்டை இயக்குநர்களான ஜே.டி மற்றும் ஜெர்ரி ஆகியோரால் இயக்கப்பட்டு, வெளியான முக்கோண காதல் கதை, உல்லாசம். இப்படத்தில் அஜித் குமார், விக்ரம், மகேஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில்…
டர்போ – மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக மம்முட்டி!
மம்முட்டிக்கு இணையான இடத்தை ராஜ் பி ஷெட்டிக்கோ, சுனிலுக்கோ, சபரீஷுக்க்கோ, அஞ்சனாவுக்கோ திரைக்கதை தரவில்லை. அதனைச் செய்திருந்தால் இந்த திரைக்கதை தொட்டிருக்கும் உயரம் வெறொன்றாக அமைந்திருக்கும்.
நாகூர் என்ற பெயரை சினிமாவுக்காக மாற்றிய இளையராஜா!
நட்ட நடுக்கடல் மீது பாடலை இவருடன் சேர்ந்து பாடியவர் இன்னொரு நாகூர். ஆம் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. இளையராஜாதான் படத்துக்காக மனோ என்று மாற்றி வைத்தார்.
நினைவுச் சிறகை விரிக்கும் ஞாபகப் பறவை!
கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை பட்சிராஜா ஃபிலிம்ஸ் ரைட்ஸ் வாங்கி, மரகதம் என்று சினிமாவாக எடுத்தார்கள், சிவாஜியும், பத்மினியும் நடித்தார்கள்.
‘மல்டி ஸ்டார்’ எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ஆயுத எழுத்து!
‘ஆயுத எழுத்து’ வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போதும் இளமை துள்ளும் பாடல்கள், நடிப்புக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இன்ன பிறவற்றுக்காக ‘ஆயுத எழுத்து’ கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலில், இது போன்ற ‘மல்டிஸ்டார்’ படங்களே தமிழ்…
என்றும் பார்க்கத்தக்க கமர்ஷியல் படம் ‘குஷி’!
இன்றைய தலைமுறைக்கு ‘குஷி’ ஒரு ‘க்ரிஞ்ச்’ ஆக தெரியலாம். ஆனால், ‘கில்லி’ போன்று இதுவும் மறுவெளியீட்டில் அவர்களை ஈர்க்கக்கூடும். காரணம், அவர்களது வெறுப்பைச் சுலபமாகத் தவிடுபொடியாக்கும் வகையில் இப்படத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு…
தலைநகரம் – பல ஆண்டுகளுக்குப் பின் தெரிய வந்த உண்மை!
சுந்தர்.சி தனது இயக்குநர் நாற்காலியை மடக்கி ஓரமாக வைத்துவிட்டு நடிகராகக் களமிறங்கிய ‘தலைநகரம்’ படம் அப்படியொரு வரிசையில் இடம்பெறத்தக்கது. சுராஜ் இயக்கிய இப்படம் இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிக்கப்படுகிறது. இப்படம்…
காலம்காலமாகத் தொடரும் ஒரு ‘காதல்’ கதை!
‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ என்ற மலையாளப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் பிரமிக்க வைத்தது. இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
நடிகர் திலகத்தின் ‘நல்லதொரு குடும்பம்’!
குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். அதனால் தான் கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி.