Browsing Category
சினிமா
டபுள் டக்கர் – மைண்ட்லெஸ் காமெடி!
’டபுள் டக்கர்’ படத்தை முழுக்க வித்தியாசமானது என்று சொல்ல முடியாதபோதும், வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைத் தருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கள்வன் – சில திருப்பங்களுடன் கூடிய ஒரு சிறுகதை!
‘கள்வன்’ வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைத் தரும் படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்படும்!
தி பேமிலி ஸ்டார் – துருத்தலாகத் தெரியும் ஹீரோயிசம்!
‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தம்’ படங்கள் மூலமாகப் பெருமளவு ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் விஜய் தேவரகொண்டா. ஆனால், அதன்பின் வந்த ‘லைகர்’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் அதே அளவுக்கு வசீகரிக்கவில்லை.
சந்திரபாபு பாடல்களின் தனித்துவம்!
கலைவாணருக்கு அடுத்து நகைச்சுவை நடிகர்களில் பாடி, நடிக்கக் கூடியவர் சந்திரபாபு. துவக்கக் காலப் படங்களில் இருந்தே பாடி நடித்திருக்கிற சந்திரபாபு, "பம்பரக் கண்ணாலே" போன்ற ஜாலியான காதல் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
மனதை நனைய வைக்கும் மழைப் பாடல்கள்!
தமிழ் சினிமாவில் மழைப் பாடல்களைத் திரட்டினால் கடல் கொள்ளுமளவுக்கு ரசித்து எழுதலாம்.
ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அனுபமாவின் கவர்ச்சி!
2022-ல் தெலுங்கில் வெளியான ‘டிஜே டில்லு’ ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. அலட்சியமும் அப்பாவித்தனமும் கலந்த ஒரு ஸ்டைலிஷ் இளைஞனாக, அதில் இருந்த டிஜே டில்லு என்ற பாலகங்காதர திலக் பாத்திரம் அமைந்திருந்தது.
மக்கள் மனதில் நிலைத்திருக்கும் மகத்தான மனிதர்கள்!
தென்னிந்தியாவின் சத்யஜித்ரே என்று அழைக்கப்படும், காலம் கடந்தும் கொண்டாடப்படும் இயக்குனர்களில் திரு.மகேந்திரன் மிக முக்கியமானவர்.
வெப்பம் குளிர் மழை – தம்பதிகள் பார்க்க வேண்டிய படம்!
அறிவியல் பூர்வமான கருத்தாக்கங்களுக்கு எதிரான போதும், அதுவே இயற்கையோடு ஒன்றிவாழ்பவர்களின் அடிப்படை நம்பிக்கையாக உள்ளது என்பதே ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் சிறப்பு.
ரஜினி புதிய படத்தின் பெயர் ‘கழுகு’!
ரஜினிகாந்தின் ’தலைவர் 171’ படத்துக்கு ‘கழுகு’ என ‘டைட்டில்’ வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
ஹாட் ஸ்பாட் – சமூகக் கண்ணாடியில் கல்லெறியும் கேள்விகள்!
வழக்கத்திற்கு மாறான கருத்தாக்கத்தையும், காட்சிகளையும் கொண்டிருப்பதே இப்படத்திற்கான யுஎஸ்பி. அதற்காகவே இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் & குழுவை இன்னொரு முறை பாராட்டலாம்.