Browsing Category

சினிமா

மந்தாகினி – மன நிறைவைத் தருகிறதா?

குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று குதூகலமாகச் சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டு எத்தனை நாட்களாகிவிட்டது என்று எண்ணுபவர்கள், இந்த ‘மந்தாகினி’யைக் கண்டு மனநிறைவு பெறலாம்!

கருடன் – கனக்கச்சிதமான பாத்திரங்களின் வார்ப்பு!

விடுதலை படத்திற்குப் பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கருடன்’. எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இதனை இயக்கியிருக்கிறார்.

ஹிட் லிஸ்ட் – புதுமுகங்களுக்கு ஹிட்டாக அமைந்ததா?

பிளாஷ்பேக்கில் தெரிய வரும் சில உண்மைகள் நம்மிடம் வேறொரு உணர்வையும் எழுப்பும். அவை பொருந்திப் போனால் மட்டுமே ‘ஹிட் லிஸ்ட்’ நமக்குப் பிடிக்கும். அவ்வாறு நோக்கினால், அனைத்து ரசிகர்களையும் இப்படம் திருப்திப்படுத்துமா என்ற கேள்விக்கான பதில்…

சினிமாத் துறையில் இருக்கும் குறைகள் களையப்பட வேண்டும்!

சினிமாத் துறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பளத்தில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. காலப் போக்கில் இது மாறுமென நினைக்கிறேன் என்கிறார் நடிகை ராஷி கண்ணா.

ரீமேக் ராஜாவின் அடுத்த படம் ‘எப்போ’?!

ஒரு சாதாரண கமர்ஷியல் படக் கதையையும் பிரமாண்டமாகத் திரையில் விரியச் செய்யும் வித்தை ராஜாவுக்கு உண்டு. அதனைக் காண்பது ரசிகர்களுக்குப் பேரின்பம் தரும். அந்த வகையில், இன்றைய தினம் ‘தனி ஒருவன் 2’ தொடர்பான ஏதேனும் புதிய அப்டேட்களை அவரிடத்தில்…

60 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக நடந்த பட ப்ரோமஷன்!

ஒரு படத்தின் அறிவிப்பு வரும் நாள் தொடங்கி அது ரிலீஸ் ஆகும் நாள் வரையில் அந்தப் படத்தை எப்படி எல்லாம் விளம்பரம் செய்தால், மக்கள் அதனை கவனிப்பார்கள் என்பதில் பல்வேறு திட்டங்கள் போட்டு அதனை சரியாக வெற்றி பெறும் பட்சத்தில் அந்தப் படமும்…

தலவன் – யூகிக்க முடியாத ‘கிளைமேக்ஸ்’!

எழுத்தாக்கத்தையும் காட்சியாக்கத்தையும் சமநிலையாகக் கையாண்டிருக்கும் விதமே இப்படத்தின் சிறப்பு. இரண்டு நாயகர்களைத் திரையில் முன்னிலைப்படுத்துவதற்காகத் தேவையற்ற சமரசங்கள் ஏதும் செய்யாமலேயே அதனைச் சாதிக்க முடியும் என்று காட்டிய வகையில் ஒரு…

விடுதலைக்காகப் போராடிய பெண் சக்தியை முன்னிறுத்தும் தொடர்!

சுதந்திரத்திற்காக உயிர் இழந்தவர்கள் ஒரு புறமிருக்க, உடலுறுப்புகளையும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் வறுமையையும், வலியையும் சுமந்து வாழ்ந்து மடிந்தனர்.

பகலறியான் – வித்தியாசமான முயற்சியா, படைப்பா?

உண்மையைச் சொன்னால், கொஞ்சம் பெரிய குறும்படமாக வந்திருக்க வேண்டிய கதை இது. கேங்க்ஸ்டர், த்ரில்லர் படங்களுக்கான ட்ரீட்மெண்டில் இரு வேறு கிளைக்கதைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதாகக் காட்டி, ரசிகர்களிடத்தில் பரபரப்பை ஊட்ட…