Browsing Category
சினிமா
இந்தியன் 2 – ஒரு ‘ஸ்பூஃப்’ படமா?!
மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.
சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை!
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா!
1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே, சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
தலைமைச் செயலகம் – தமிழ்நாட்டு அரசியலை பேசுகிறதா?
வெப்சீரிஸ் என்றாலே பரபரப்பு இருந்தாக வேண்டியது கட்டாயம். அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களைக் கொண்ட காட்சிகள் இருக்கின்றன என்றால் திரைக்கதையில் த்ரில்லையும் ஆக்ஷனையும் நிறைத்தே தீர வேண்டும்.
ஏன் ஒரு தமிழன் பிரதமர் ஆகக் கூடாது?
“நான் தமிழன், நான் இந்தியன். நீங்களும் அப்படித்தான். அதை வைத்து முக்கியமான ஒன்றைக் கேட்கிறேன். ஏன் தமிழன் பிரதமராக வரக்கூடாது?’’ என்று இந்தியன்-2 பட விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!
திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.
சராசரி நடிகைகளின் வரையறைக்குள் சிக்காத ரேவதி!
எண்பதுகளில் இருந்த அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை ரேவதி, இந்தி, மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
7G – ஈர்ப்பைத் தருகிறதா சோனியா அகர்வால் நடிப்பு?!
’பழிக்குப் பழி’ என்பதையே பெரும்பாலான ஹாரர் படங்கள் இதுவரை முன்வைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட அனுபவங்களையே பார்த்துப் பழகியதால், ‘7ஜி’யில் புதிதாக ஏதும் காணக் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் ஒரு சீரியல் பார்ப்பது போல, பழைய திரைப்படமொன்றை…
கில் – ‘ரத்தக்களரி’யான ஒரு படம்!
இயக்குனர் நிகில் நாகேஷ் பட் ‘கில்’ படத்தின் வழியே புதுமையானதொரு காட்சியனுபவத்தைத் தந்திருக்கிறார். ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளில் கூட இதுமாதிரியான திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் வெகு அரிதாகவே வெளிவரும்.
தாய்ப் பாலில் ஒருதுளி…!
தாய்மொழி, தாய்மண் என்று வேர் பிடித்து அதன் தொடர்ச்சியாய் இயற்கை, சூழலியல் என முளைவிட்டு உலகப் பொதுநலம் என்று மலர்ந்து தொட்ட இடமெல்லாம் உலகலாவிய உயிர்களுக்கான பேரன்பின் பசும்பாலாய் ஊறுகிறது 'தாய்ப்பால்'.