Browsing Category

சினிமா

அஞ்சலிதேவி தயாரித்து நடித்த காமெடி படம்!

படங்களைத் தயாரித்து நடிப்பதில் அந்த காலத்திலேயே நடிகர், நடிகைகள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதில் சில நடிகைகள் வெற்றிபெற்றனர். சிலர் தோல்வியடைந்தனர். அப்படி நடிகை அஞ்சலிதேவியும் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்து…

பாட்டியின் இனிஷியலோடு வாழ்ந்த எஸ்.என்.லெட்சுமி!

எஸ்.என்.லெட்சுமியைத் தெரியுமா உங்களுக்கு? பெயரை விட, அவருடைய உருவத்தைப் பார்த்ததும் பலருக்கும் சட்டென்று தெரியும். அம்மா மற்றும் பாட்டி வேஷங்களில் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்தவர் நாகேஷூக்கு…

பூதக்கண்ணாடி அணிந்து குற்றங்களைப் பார்க்க வேண்டாம்!

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா எழுதியுள்ள கடிதம். **** அன்பின் சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத…

அவர் வீட்டுக்குள் நுழைந்ததே கிடையாது!

- பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் அனுபவம். ”என் தந்தையை நாடக உலகிற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன்குடி நாயரின் உதவியால், செம்மங்குடி சாமியின் மறைமுக அனுமதியின் பேரில், சாமியின் கார் ஷெட்டில் போய்த் தங்கினேன். சரியாக ஒரு வருடம், என்னை எந்த வேலையும்…

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்!

கவுண்டமணி ரொம்பவும் ரசித்து நடித்தது 'நடிகன்' படத்தில் தான். அதில் இவருக்கு மிகவும் பிடித்த காட்சி - சத்யராஜை பிளாக் மெயில் பண்ணி, முட்டைப் பிரியாணி சாப்பிடும் காட்சியில் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். “நான் மிகவும் தம் பிடித்து…

‘ஸ்கிரிப்ட்’ படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!

அருமை நிழல்: ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’. அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன். அருகில் நாரதராக நடித்த ஏ.வி.எம்.ராஜனும்,…

சாவித்திரிக்குப் பிறகு சிறந்த நடிகைகள் இல்லையா?

தமிழ்த் திரையுலகில் சம காலத்தில் நடிகை ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் கதாநாயகிகளாக கொடிகட்டிப் பறந்தனர். அந்த நினைவுகள் குறித்து நடிகை ஜெயசுதா நேர்காணலில் பகிர்ந்துள்ளார். “சினிமாவில் நடிகையர் திலகம் பட்டத்தை சாவித்திரிக்கு மட்டுமே…

‘குருப்’ ஆடும் குழப்பமான மங்காத்தா!

முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவும் அல்லது யதார்த்தமாகவும் அல்லாமல், இரண்டையும் கலந்து கட்டி அமைக்கப்படும் திரைக்கதைகள் சில நேரங்களில் ‘போங்கு’ காட்டிவிடும். துல்கர் சல்மான், இந்திரஜித், டைனி டாம் சாக்கோ, சன்னி வெய்ன், பரத், டொவினோ தாமஸ்…

அம்மா, மகளாக அம்மாவும் மகளும் நடித்த படம்!

சில படங்களுக்கு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இயல்பாகவே அமைந்துவிடுவது உண்டு. அப்படித்தான் இந்தப் படத்துக்கும் அமைந்தது. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம் இரும்புத்திரை. தொழிற்சாலை, தொழிலாளி, முதலாளி கதையை மையமாக வைத்து…

மேடையை முன்னேற்றியவர்கள்!

அருமை நிழல்: அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, அரசியலுக்கு வருவதற்கு முன்பும் நாடகங்களை எழுதி நடித்தவர்கள். கலைஞர் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலருக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்து நடிக்கவும் செய்திருக்கிறார். அப்படி ஒரு மேடை நாடகத்தில் மனோரமாவுடன்…