Browsing Category

சினிமா

நாங்கல்லா மதுரைக்காரங்க என்று சொல்லும் ‘அன்பறிவு’!

எதிரில் இருக்கும் மக்களின் கைத்தட்டல்களை அள்ளுவதற்காகப் பேசத் தொடங்கி, அதுவே அம்மக்களைப் பரிகசிப்பதாக மாறினால் அந்த பேச்சாளரின் நிலைமை எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படியொரு சிக்கலில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மாட்டிக்கொள்ளக்…

20 ஆண்டுகள் கடந்து இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ‘அழகி’!

1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை ‘கல்வெட்டு' எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்க விடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில்…

குருவும், சீடரும்!

அருமை நிழல்: இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போது, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் உட்படப் பல படங்களில் சிறு வேஷங்களில் நடித்திருக்கிறார் கே.பாக்கியராஜ். அதன் பிறகே புதிய வார்ப்புகளில் கதாநாயகன். பாக்கியராஜியின் உதவி…

சரோஜாதேவி – கால் நூற்றாண்டு நாயகி!

- வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன் ‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள். அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக தமிழ்…

நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அறிமுகமான படம்!

சில நடிகைகளை அவர்கள் நடித்த கேரக்டர்களுக்காக மறக்கவே முடியாது. அப்படி மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர்.விஜயகுமாரி. காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர் இவர். கண்ணகி சிலையை…

ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 55-வது பிறந்தநாளையொட்டி (ஜனவரி-6, 1967) இந்தப் பதிவு 1978... அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள்…

அஜித்தின் முதல் பட வாய்ப்பும், அப்போது நடந்த விபத்தும்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 3 சின்னச் சின்ன விளம்பரப் படங்களில் அஜித் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் "உங்களுக்கு நல்ல ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் இருக்கு. நீங்க சினிமால ட்ரை பண்ணுங்க" என்று முதன்முதலில் அஜித் மனதில் நம்பிக்கையை…

பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!

சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் படம் முக்கியம். முதல் படம் சறுக்கினால், அடுத்தப் படம் கிடைப்பது கஷ்டம். அதனால்தான், அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிற சினிமாவில், முதல் படத்திலேயே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்…

தமிழ் நடிகர்களின் தெலுங்கு பாசம்!

மொழி, இனம், நாடு என்று எதுவும் கலைஞர்களைப் பிரிக்க முடியாது. சொல்லப்போனால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் உண்மையான கலைஞனின் மனவோட்டமாக இருக்கும். தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே பால பாடம். அந்த வகையில்,…

ரஜினியின் முடிவை முன்கூட்டியே சொன்ன ‘சோ’!

ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ. அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர். ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன - என்பதைப் பார்க்கலாமா? சோ -…