Browsing Category

சினிமா

மாமனிதனுக்காக காயத்ரிக்குத் தேசிய விருது கிடைக்கும்!

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் மாமனிதன். யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை சேர்த்துள்ளனர். இதுவொரு குடும்பப் படமாக…

இந்திய அளவில் முதலிடம் பெற்ற ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’

இயக்குனர் கொலின் ட்ரெவோரோவின் திரைப்படமான 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' ஜூன் 10 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனை படைத்துவருகிறது. உலகம் முழுவதிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு…

‘ஆசை’ படத்தில் அஜீத்தை ஆச்சர்யப்படுத்திய காட்சி!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 7 ‘ஆசை’ படத்துக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த டைரக்டர் வசந்த் சாய், ஒரு டிவி விளம்பரத்தில் அஜித்தை பார்த்துவிட்டு தன் அலுவலகம் வரச்சொல்கிறார். முதல் முதலாக அஜித்தை சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை அவர்…

தஞ்சையில் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தனம் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் அந்தப் படத்தில் கார்த்தி வந்தியதேவனாகவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும்…

30 மொழிகளில் வெளியாகும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’!

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள…

நாகேசுக்கு முதலில் கிடைத்த வேடம் சர்வர்!

நாகேஷின் தொடக்க கால திரைப்பயண அனுபவம்: “தீனதயாளு தெருவில் அப்போது நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய ஒரு கோப்பையை மட்டும், அறையின்…

நான் வாழை அல்ல…! சவுக்குமரம்.!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்..!  வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..  நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நாகேஷ்:  நான் கவலையே…

எஸ்.பி.பி. நடிகரான போது…!

அருமை நிழல்:  பாடகராகப் பல மொழிகளில் சிகரம் தொட்ட எஸ்.பி.பி.யை திரையில் நடிக்க வைத்தவர்களில் ஒருவர் இயக்குநர் பாலசந்தர். 1987 - ல் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் அவருக்குக் கிடைத்த வேடம் டாக்டர். இயக்குநர் சிகரம் காட்சியை…

நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டு இருப்பேன்!

 - கீர்த்தி சுரேஷ் நம்பிக்கை ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர்…

கலைஞரின் முகத்தில் துளிர்த்த கண்ணீர்!

-நடிகர் சிவகுமார். கலைஞரின் இறுதிக் காலத்தில் பேச்சின்றி லேசாக சில நினைவுகள் மட்டும் இருந்த நேரம். தமிழரசும், செல்வியும் என்னை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். சண்முகநாதனும் அங்கிருந்தார். நான் வந்திருப்பதாக கலைஞரிடம்…