Browsing Category
சினிமா
தமிழ் சினிமா வளர உதவும் நவீன தொழில்நுட்பம்!
என்எப்டிசி புதிய முயற்சி
தமிழ்த் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும் புதிய முயற்சியில் தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் ராஜேஷ் கண்ணா ஈடுபட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை,…
O2 – வேடிக்கையாகப் பார்க்கலாம், விபத்தாக அல்ல!
இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் த்ரில்லர் என்று சில தமிழ் திரைப்படங்கள் உண்டு. அப்படியொரு விளிம்பில் ரசிகர்களை அமர வைக்க பரபரப்பான திரைக்கதை வேண்டும்.
நயன்தாரா நடித்துள்ள O2வும் அந்த வரிசையில் இடம்பெற வேண்டியது. எதிர்பாராத…
தேசிய விருதுபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழில்!
மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய…
777 சார்லி – உண்மையான பான் இந்தியா சினிமா!
’ஒரு நல்ல ‘பீல் குட் மூவி’ வந்திருக்கிறதா’ என்று தேடும் வழக்கம் எல்லா மொழி ரசிகர்களிடமும் உண்டு. ‘லாலா...லா..’ பாடி ஒரே பாடலில் தன்னம்பிக்கை சிகரமாக உயரும் விக்ரமன் டைப் படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களைக் கவரும்.
அதே நேரத்தில்,…
பஞ்சு அருணாச்சலம் 80 வது ஆண்டு விழா!
பத்திரிகையாளர்களுக்கு முதல் மரியாதை
தமிழ் சினிமாவின் திசையை தீர்மானித்த எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன்முக திறமை கொண்ட ஆளுமை பஞ்சு அருணாச்சலம்.
அவரது 80 ஆம் ஆண்டு விழா இயக்குநர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா…
பைத்தியக்காரத்தனத்தின் அளவுகோள்!
இன்றைய திரைமொழி:
சாதிக்க நினைப்பவர்கள் பைத்தியங்களைப் போலத்தான். நடிகர்களுக்கு பைத்தியக்காரத்தனத்தின் அளவு கொஞ்சம் கூடுதலாகவே இருக்க வேண்டும்.
- நடிகை நிக்கோல் கிட்மேன்
தமிழ் சினிமா காட்டும் தந்தையர்கள்!
திரைப்படங்களைப் பொறுத்தவரை ஒரு பாத்திரம் முற்றிலும் நல்லவனாக இருக்க வேண்டும் அல்லது முழுக்க கெட்டவனாக இருக்க வேண்டும். இந்த ஹீரோ, வில்லன் வகைப்பாட்டுக்குள் அங்குமிங்கும் அலைபாயும் பாத்திரங்கள் குறைவு.
தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலம்…
எங்கெங்கெல்லாமோ சுழன்றாடும் சுழல்!
சிங்கம் என்றால் வீரம், நரி என்றால் கயமைத்தனம், மான் என்றால் அப்பாவித்தனம் என்று விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் ஒரு வகைப்பாட்டுக்குள் அடக்குவதைப் போலவே, நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் சாதி, மத, இனவாரியாக மட்டுமல்லாமல் அவர்களின்…
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிரதமர்!
அருமை நிழல்:
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த சமயம், 1957 - ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தகவல்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
இன்னும் ஏன் ஜெய்பீம் கொண்டாடப்பட வேண்டும்!
காவல்துறையின் மனிதத்தன்மையற்ற தாக்குதலை, அதிகார எல்லை மீறலை முன்வைத்து தமிழில் தற்போது படங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை.
'விசாரணை' படத்தைத் தொடர்ந்து தற்போது 'ஜெய் பீம்' பல படிகள் மேலேறி ஒடுக்கப்பட்ட மக்களை காவல்துறை…