Browsing Category
சினிமா
சினிமா குடும்பத்தில் சாதித்தவர்களும், சறுக்கியவர்களும்!
சிவாஜி தொடங்கி ஸ்ரீதேவி வரை
சினிமாவில் நடிகர்களாக நுழைந்து சாதித்தவர்களை இரண்டு ரகங்களில் வகைப்படுத்தலாம்.
வறுமையின் கொடுமையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, பின் அதன் பரிணாம வளர்ச்சியான வெள்ளித்திரைக்கு கூடு பாய்ந்து, சாதித்தவர்கள்…
கதைக்குள் ஒரு திரைக்கதை: இதுதான் ஸ்கிரீன்பிளே படம்!
த்ரில்லிங்கான ஒரு படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் அமர்பாபு. படத்தின் பெயர் ஸ்கிரீன்பிளே. படத்தின் தலைப்பே புதுமையாக இருக்கிறது.
அப்படியென்ன கதை சொல்லப் போகிறார்கள் என்று கேட்டால், கதைக்குள் ஒரு திரைக்கதையை முடிந்து வைத்திருக்கிறார்கள்.…
விக்ராந்த் ரோணா: 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
கேஜிஎஃப் 2, சார்லி 777 வரிசையில் விக்ராந்த் ரோணா.
இந்த 2022-ல் இந்திய அளவில் சொல்லி அடித்த கன்னடப் படங்கள் என்று சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார் சினிமா பத்திரிகையாளர் சங்கர்.
“நான்கு நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி, அனைத்திந்திய…
எதிலாவது மனப்பூர்வமான நம்பிக்கை வை!
பரண்:
“எதிலாவது மனப்பூர்வமான நம்பிக்கை வை. உன்னையாவது நம்பு. இல்லாவிட்டால் இன்னொருவரை நம்பு. குறைந்தபட்சம் உன் தாத்தாவின் பொடி டப்பியையாவது நம்பு, வெற்றி நிச்சயம்.’’
-இது 1955 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மாமன் மகள்’ படத்தில் இடம் பெற்ற வசனம்.
வெற்றிக்காக வலிகளைப் பொறுத்துக்கொண்ட அஜித்!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 9
வளர்ந்து வரும் ஒரு ஹீரோவைத் தேடி எப்போது பல புதியவர்கள் படம் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போதே அவரது மார்க்கெட் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது சினிமா வர்த்தக விதி.
‘ஆசை'…
குலு குலு – சந்தோஷ் நாராயணனின் குதூகலக் கொப்பளிப்பு!
ஒரு பணியை சிரத்தையுடன் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதனை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியுடன் இருப்பதும் அவசியம். அவ்வாறு நிகழ்ந்தால், அதன் பலன் விளைவுகளில் தெரியவரும்.
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு…
‘ராக்கெட்ரி’ வெற்றியால் நெகிழ்ந்து போயிருக்கும் மாதவன்!
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த மாதவன், முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. இப்படத்தை இயக்கியதோடு, அதில் நம்பி நாராயணனாக நடித்தும் இருந்தார் மாதவன்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து…
புன்னகையுடன் இளம் சூர்யன்!
அருமை நிழல்:
இளம் சிரிப்போடு பால்ய முகத்தடன் காட்சி தருகிறவர் தேசிய விருது பெற்றிருக்கிற நடிகரான சூர்யா!
சிறுத்தையுடன் டூப் போடாமல் நடித்த ரஜினி!
அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார் ரஜினிகாந்த்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில்…
விக்ராந்த் ரோணா – பான் இந்தியா எல்லாம் தேவையா?
டப்பிங் படங்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த காலம் மலையேறி, இப்போது ஒரேநேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஒரு படம் ரிலீஸானால் ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று கொண்டாடும் சூழல் வாய்த்திருக்கிறது.
அந்த ட்ரெண்டை அடியொற்றி…