Browsing Category
சினிமா
பாரதிராஜா வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ‘ஆகோள்’!
பாடலாசிரியர், எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்' என்ற புதினத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இந்த நாவல் ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது.
ஆகோள் என்று பெயரிடப்பட்ட இந்த நாவல்,…
இந்திய சர்வதேச திரைப்பட விழா: மெக்சிகோ சினிமா விருந்து!
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, அதன் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு இனிமையான மெக்சிகன் விருந்தை தயார் செய்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் நாட்டின் பல படங்கள் திரையிடப்படுகின்றன.
மெக்சிகோ அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர்…
153 இலங்கை அகதி மாணவர்களை படிக்கவைத்தேன்!
- நெகிழ்ந்த கருணாஸ்
கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை…
‘காரி’ – பார்க்கும்படியாக ஒரு சசிகுமார் படம்!
‘ஏய்.. என்ன லந்தா’ என்று தெனாவெட்டாகப் பேசும் வசனமாகட்டும், ‘அஹ அஹ அஹ..’ என்று வெள்ளந்தியாகச் சிரிப்பதாகட்டும், தாடியைத் தடவிக்கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்வதாகட்டும், இன்னொரு டி.ராஜேந்தர் என்று வர்ணிக்கத்தக்க அளவுக்கு அமர்க்களமாய்…
மாநகராட்சி விளம்பரப் படத்தில் யோகி பாபு!
சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தூய்மைப் பணியாளர் வேடத்தில் நடித்துள்ளார்.
அதற்கான படப்பிடிப்பின்போது அவர் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார்.
யோகி பாபுவைப்…
விரைவில் புது சிம்பொனி!
இசைஞானி இளையராஜாவின் விளக்கம்!
சிம்பொனி பற்றிய தேடலும் புரிதலும் மெல்ல மெல்ல ரசிகர்களை வந்தடைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
கடந்த சில தசாப்தங்களாகவே இதை ரசிகர்கள் நிறையவே தேடத் தொடங்கி இருக்கின்றனர். அதற்கு இணையம்…
உச்சிமலை காத்தவராயன் – சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு!
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'.
இந்தப் பாடலை…
குடும்பமே கபடி விளையாடும் கதை!
இயக்குநர் சற்குணம் மனந்திறந்த பேட்டி!
லைக்கா தயாரிப்பில் இயக்குநர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைபடம் பட்டத்து அரசன்.
படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர். கே. சுரேஷ் சிங்கம்புலி…
மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’!
நவி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் “வாழை” திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். முதல் நாள் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார்.
தமிழ்த் திரையுலகில் முதல்…
கூமன் – அகந்தையால் உடைபடும் மர்மம்!
ஜீத்து ஜோசப் படங்களைப் பார்ப்பதென்பது அலாதியான சுகம். நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பங்களை, எதிர்பாரா தருணத்தில் பரிசளிப்பது அவரது சிறப்பு.
கிருஷ்ணகுமாரின் எழுத்தாக்கத்தில் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள மலையாளத் திரைப்படமான ‘கூமன்’ அந்த…