Browsing Category
திரை விமர்சனம்
விசித்திரன் – அசலுக்கும் நகலுக்குமான வித்தியாசம்!
விசித்திரன் என்ற பெயரைக் கேட்டதுமே, ‘விசித்திரமாக இருக்கிறதே’ என்று நினைப்போம். அதற்குத் தக்கவாறு அமைந்திருக்கிறது எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘விசித்திரன்’.
முதல்முறை பார்ப்பவர்களுக்கு விசித்திரனாக…
சிந்து சமவெளியை மறக்கச் செய்கிறதா அக்கா குருவி?
உலக சினிமா என்றால் வாழ்வின் துயரங்களையும் அபத்தங்களையும் காட்சிப்படுத்துவதுதானே என்று நிந்திக்க நினைப்பவர்களையும் விவரிக்க இயலா கவிதைத் தனத்தால் ஈர்க்கும் சில ‘பீல்குட்’ திரைப்படங்கள் உண்டு.
அந்த வரிசையில் மிக முக்கியமானது ஈரானிய இயக்குனர்…
கதிர்-கொஞ்சம் சீராகவும் கூராகவும் இருந்திருக்கலாம்!
சில திரைப்படங்களைப் பார்த்து முடித்தபிறகு, ‘இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி வேறு மாதிரி உருவாக்கியிருக்கலாமே’ என்று தோன்றும்.
அந்த கதையின் சில காட்சிகளை, சில கூறுகளை, சில பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றம்…
ஜன கண மன – ஜனங்களை மதிக்கும் சினிமா!
சமகாலத்தில் விவாதங்களை எழுப்பிய, எழுப்பிக் கொண்டிருக்கிற பிரச்சனைகளை ஒரு திரைப்படத்தில் சொல்ல முடியுமா? அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி காட்ட முடியுமா?
முடியும் என்று நிரூபித்து பெருமை தேடிக்கொள்ளும்…
‘ரெண்டு’ இருக்கு, ‘காதல்’ எங்க…?
ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தால், அவர்கள் நாயகனுடன் சேர்ந்து ஒரே பாடலுக்கு ஆட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒருகாலத்தில் (?!) ரசிகர்கள் மத்தியில் உண்டு.
ரஜினி, கமல் தலைமுறைக்கு பிறகு வழக்கொழிந்த இவ்வழக்கம் தற்போது அவ்வப்போது சில…
ஹாலிவுட் தரத்தில் அமைந்த ‘அந்த நாள்’!
தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள்:
ஒரு படம் உலகம் முழுக்கக் கொண்டாடப்படுவதென்பது சாதாரண விஷயமல்ல. அதனைச் சாதித்த பெருமை ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாவின் ‘ரஷோமான்’ படத்துக்கு உண்டு.
திரைக்கதை அமைப்பில் ‘ரஷோமான் எபெக்ட்’ எனும் பதத்தையே…
‘அந்தாக்ஷரி’ – த்ரில்லரில் இது புது வகை!
இருக்கையின் நுனியில் அமர வைக்கும், கண்களில் பொறி பறக்க வைக்கும், நகம் கடிக்க வைக்கும், பயத்தில் வியர்வை அரும்ப வைக்கும், திகிலில் மூளையைச் சில்லிட வைக்கும், நினைத்தாலே தலையைக் கிறுகிறுக்க வைக்கும் என ‘த்ரில்லர்’ படங்களிலேயே பல கிளைகளைப்…
கேஜிஎஃப் 2 – ‘அதீதம்’ தொட்ட ஹீரோ பில்டப்!
தமிழ் திரைப்படங்களில் நாயகர்களில் ஆக்ஷனில் இறங்குவதற்கு முன்பிருக்கும் ’பில்டப்’ காட்சிகள் மிக முக்கியம்.
உதாரணமாக, ‘பாட்ஷா’வில் ரஜினிகாந்த் ஆனந்தராஜ் கும்பலை அடிப்பதற்காக அடிபம்பை பிடுங்கி கையிலெடுப்பதும், ‘ரன்’னில் விரட்டும்…
கொதித்து மேலெழும் குற்றவுணர்ச்சி!
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற நக்கீரர் சொன்ன ஒற்றை வரியில் அறத்தின் சீற்றம் அடங்கியிருக்கும். அதனைப் புறந்தள்ளும்போது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் பற்றும் நெருப்பு பெருந்தீயாகிப் பாதிப்பைத் தந்தவரையே பொசுக்கவல்லது என்று…
பீஸ்ட் – கொஞ்சம் ‘பயங்கரம்’ தான்!
கொடூரமான வில்லன் குணம். அதற்கு மாறான நாயகன் மனம். இதுதான் இப்போதைய ‘மாஸ் ஹீரோ’க்களுக்கான இலக்கணம். இந்த வகைப்பாட்டை அப்படியே தாங்கி நிற்கிறது ‘பீஸ்ட்’.
’பேர் சொல்லுமே அனைத்தையும்’ என்பதைப் போல டைட்டிலுக்கு ஏற்றவாறு முழுப்படமும்…