Browsing Category

திரை விமர்சனம்

வாடகைத்தாய் பின்னணியில் வேறு உலகம்!

புராண காலத்து யசோதா தேவகியின் வயிற்றில் உதித்த கிருஷ்ணரைத் தனது மகவாகப் பெற்றெடுத்தார். இந்தக் கால ‘யசோதா’வோ, சூழலின் காரணமாக வாடகைத் தாயாகி யாரோ ஒரு முகம் தெரியாத நபரின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறார். இயக்குனர் ஹரி மற்றும் ஹரிஷ்…

பரோல்: கதை சொன்ன விதத்தில் நெகிழ வைத்த இயக்குநர்!

'காதல் கசக்குதய்யா' படத்திற்குப் பிறகு இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியிருக்கும் படம் ’பரோல்’. இந்தப் படத்தின் டிரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டதோடு, டிரெய்லரில் வரும் கதைக்கு அவரே வாய்ஸ் ஓவரும் தந்திருந்தார். டிரெய்லர் பெரும்…

நித்தம் ஒரு வானம் – பார்த்தால் நம்பிக்கை துளிர்க்கும்!

அவநம்பிக்கை இறுகிப் போன மனதை நெகிழ்வாக்குவது எளிதல்ல; சில நேரங்களில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தவுடன் அது நிகழும். வாழ்க்கை மீதான நம்பிக்கை பலப்படும்; அது, மிகவும் அரிதான விஷயம். அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தும் படைப்பாக…

‘காபி வித் காதல்’ – ஆறிப் போச்சு..!

ஏதேனும் ஒரு ஹோட்டலுக்கு சென்றால் ‘ஆயிப் போச்சு..’ என்று சொல்வதையும் கேட்டிருப்போம், ‘ஆறிப் போச்சு.. பரவாயில்லையா’ என்ற வார்த்தைகளோடு சூடாக இல்லாத உணவு பரிமாறப்படுவதையும் பார்த்திருப்போம். சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ இதில் இரண்டாவது…

லவ் டுடே – ஒரு (?!) காதலன் காதலி கதை!

இன்றைய காதலைப் பற்றி படமெடுக்க வேண்டுமென்ற ஆசை பல இயக்குனர்களுக்கு இருக்கும். அதற்கு உருவம் கொடுப்பதைப் போல சவாலான விஷயம் வேறில்லை. ஏனென்றால், 2000களுக்கு பிறகு மொபைல் போன் வருகையால் காதலின் பரிமாணம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. அந்த…

அப்பன் – கல்மனம் கொண்டவனின் கடைசி நாட்கள்!

பாசம், நேசம், அன்பு, பண்பு என்று நெஞ்சையுருக்கும் ‘சென்டிமெண்ட்’ கதைகள் எத்தனையோ திரைப்படங்களாகியிருக்கின்றன. அக்கதைகளில் யாரோ ஒருவர் மோசமானவராக வாழ்ந்து பின் மனம் திருந்துவதாக அக்கதைகளின் முடிவு இடம்பெற்றிருக்கும். அவற்றில் இருந்து விலகி,…

சர்தார் – கார்த்தியின் ஆக்‌ஷன் ‘தர்பார்’!

‘த்ரில்லர்’ என்றோ, ‘ஆக்‌ஷன்’ என்றோ குறிப்பிட்ட வகைமைக்குள் ஒரு திரைக்கதையை அடக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு. அங்கும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வகைமை சார்ந்து சில படங்கள் அமைவதுண்டு. ‘ஆக்‌ஷன் த்ரில்லர்’, ‘ஆக்‌ஷன் ட்ராமா’ என்று பல…

பிரின்ஸ் – சிவகார்த்திகேயனின் தீபாவளி புஸ்வாணம்!

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும். அதனாலேயே கடினமான, இருண்மையான, கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைத் தவிர்த்து மிக இலகுவான கதையம்சம் கொண்ட படங்கள்…

கந்தாரா – மண் பாசம் கொண்டவர்களுக்கு!

ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இதனை இன்னொரு முறை பார்க்க வேண்டுமென்று தோன்றியதுண்டா? அவ்வாறு நிகழ்ந்தால் அத்திரைக்கதை கொஞ்சம்கூட புரியவில்லை என்று அர்த்தம் அல்லது ஒவ்வொரு முறையும் புதிதாகப் புரிதல் உருவாகுமென்ற நம்பிக்கை…

‘ரோர்சாக்’ – பேயைத் துரத்தும் நாயகன்!

ஒரு படம் என்ன வகைமை என்று அறிந்துகொள்வதே தனி சுகம். அந்த வகைப்பாட்டுக்குள் உட்படாமல் வெவ்வேறு வகைமைகளின் கலவையாக ஒரு திரைக்கதை நகர்ந்து, அது நம்மை சுவாரஸ்யப்படுத்தினால் இன்னும் ஆனந்தம். மம்முட்டி நடித்து தயாரித்துள்ள ‘ரோர்சாக்’…