Browsing Category
திரை விமர்சனம்
‘தங்கம்’ – அதிர்ச்சி தரும் துயரம்!
நமது மனநிலையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது சிறப்பான திரைப்படத்திற்கான இலக்கணங்களில் ஒன்று; அதேநேரத்தில், புதிதாக ஒரு உலகைப் பார்வையாளர்கள் முன்னே வைக்க வேண்டும்.
அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை, கதைப்போக்கினை, களங்களை,…
நண்பகல் நேரத்து மயக்கம் – புலியைத் துரத்தும் சாகசம்!
மனித அறிவுக்குப் புலப்படாத விஷயங்களைப் பற்றி வாசிப்பதும் விவாதிப்பதும் விடை தெரியாத புதிருக்கு மீண்டும் மீண்டும் தீர்வு தேடுவதைப் போன்றது.
திரைப்படங்களில் இது போன்ற அம்சங்களைக் கையாள்வது புலிவாலைப் பிடித்த கதை தான். கொஞ்சம் கூட பிடியைத்…
பிகினிங் – நல்ல தொடக்கம்!
திரையில் மிகச் சில பாத்திரங்கள் மட்டுமே நடமாடுவதைக் காண்பதென்பது, எப்போதும் ஒரேவிதமான அனுபவத்தைத் தராது. சில நேரங்களில் அதுவே சோகமாகவும், சில நேரங்களில் சுகமாகவும் மாறும்.
ஒரு டஜனுக்கும் குறைவான பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் ‘பிகினிங்’…
பதான் – பழக்கப்பட்ட உளவாளிப் படம்!
ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என்று ஒவ்வொரு வகைமை படமும் இப்படித்தான் தொடங்கும், இப்படித்தான் முடியும், இடைப்பட்ட பகுதிகள் இத்திசையில் பயணிக்கும் என்று திரைக்கதை சூத்திரங்கள் உலவுகின்றன. அன்னிய நாடுகளில் உளவு பார்ப்பதோடு சாகசங்கள் பல…
முகுந்தன் உன்னி – இன்னொரு ‘மங்காத்தா’!
என்ன வகைமை என்பது முதல் ட்ரெய்லர் உட்பட எவ்விதத் தகவல்களும் தெரியாமல் ஒரு படத்தைப் பார்ப்பது அலாதியானது.
அப்படிச் சில நேரங்களில் பொக்கிஷங்களை எதிர்கொள்ள நேரும்போது, அந்த காட்சியனுபவம் ரோலர்கோஸ்டர் சில்லிப்பைத் தரும்.
அபிநவ் சுந்தர் நாயக்…
வல்லவனுக்கும் வல்லவன் – காலத்தால் பின்தங்கியவன்!
ஒரு திரைப்படம் பற்றிய பத்திரிகை தகவல்கள், ட்ரெய்லர் போன்றவற்றைக் கண்டபிறகு நமக்குள் ஒரு கதை தோன்றும். அதே படத்தை முழுதாகப் பார்த்தபிறகு, இந்த விஷயத்தை இப்படிப் பண்ணியிருக்கலாமே என்ற எண்ணம் வலுவாகும்.
அப்படிப் படம் பார்த்து…
மிஷன் மஜ்னு – சாகசக்காரனின் காதல்!
ஒரு நாயகன் அசாதாரணமானவனாக இருப்பதுதான் சாதாரண ரசிகனுக்குப் பிடிக்கும். அவன் செய்ய விரும்புகிற, நடைமுறைக்குச் சாத்தியமற்ற அல்லது செய்ய இயலாத சாகசங்களைத் திரையில் நாயகன் நிகழ்த்திக் காட்டும்போது கொண்டாடத் தூண்டும்.
ஆக்ஷன் படங்களுக்கே உரிய…
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைக்கு சாட்டையடி!
ஜெய ஜெய ஜெய ஜெயஹே - திரைவிமர்சனம்
சில நல்ல திரைப்படங்களைப் பார்த்து முடித்ததும், ‘இதைப் பார்க்காமல் இத்தனை காலம் தாமதித்து விட்டோமே’ என்று தோன்றும். அந்த வகையறா திரைப்படம் தான் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’.
கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியன்று…
துணிவு – அஜித்தின் அதகளம்!
‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு, தனது படங்களில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் இருக்க வேண்டுமென்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் அஜித்.
‘நேர்கொண்ட பார்வை’யில் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும், ‘வலிமை’யில் உடனடி முன்னேற்றத்தை…
வாரிசு – குடும்பம் ஒரு கதம்பம்!
நடிகர் விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வரும். ஆனாலும், அவர் அதிகமாக ‘பேமிலி எண்டர்டெயினர்’ கதைகளில் நடிக்கவில்லை.
என்றென்றும் காதல் தொடங்கி பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், வசீகரா, சச்சின், காவலன் என்று அவர்…